Friday, September 27, 2013

அன்பு சகோதரர்களே சகோதரிகளே ! - Liebe Brüder und Schwestern !



அன்பு சகோதரர்களே சகோதரிகளே !
அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது. இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம். பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

நண்பர்களிடமும் share பண்ணுங்க...

நன்றி:களஞ்சியம்

Liebe Brüder und Schwestern !
Jeder von uns ist wohl der Laptop zu Hause. Wir alle hatten eine Frau und Kinder patuttukirom täglichen Gebrauch. Wir yateccaiyakavo oder falsche Schreibweise in Google , wenn die Menschen nach Informationen zu suchen , wenn die Informationen vulgär, und Bilder werden als große moralische Dilemma, das wahr ist erstellt , es sinnvoll ist, das Beste aus dieser Platte zu machen , teilen Sie es bitte so viele wie möglich zu stellen .

So sperren pornografische Informationen .. komm Google-Suche ?

Wir sind nicht zu Hause, wenn die Kinder nicht besuchen Porno-Seiten bietet die beste Anlage google , wie man es sehen.

Die erste Website bei Google und Ihren Benutzernamen , Passwort und melden Sie bitte an .

Bitte klicken Sie auf Sucheinstellungen und wählen Sie dann Einstellungen .

oder

Offene http://www.google.com/preferences wird ..

Sicher serrch Filtering und tevaiyanavaru Sie installieren,

Bitte klicken Sie auf das Safe -Lock SearchFiltering sichere Suche unten .

Der Schließvorgang

Sichere Suche Locked korrekt angezeigt nach, dass ich denke , wenn Lock Lock sichere Suche erneut und geben Sie mir eine Zeit.

Google bietet keine Informationen in Bezug auf die Zukunft Ihres Kindes Selbst.

Verriegeln Sie die Google-Suchseite , können Sie identifizieren die Farbe der Kugeln scheinen identifiziert werden.

Sucheinstellung zu entsperren und übertragen es an Sie zurück freischalten .

Wie sicher ist google ....

Ja, ich würde Einstellen pattuttu ' La irukkama ich einfach gehen ... Nehmen Sie die Einstellung correct'ah ...

Sie gemeinsam mit Freunden und ...

-புவிநன்

No comments:

Post a Comment