Thursday, September 26, 2013

ஆரியமும் திராவிடமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.பெரியாரின் திராவிடம் என்பது தமிழர்களை அழித்து ஒழிக்க வளர்த்தெடுக்கப்பட்ட ஆரியத்தின் கள்ள குழந்தை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ImageImageImage

இதற்கு ராஜா நாய்க்கர் என்ற சாதிவெறியன்,தெலுங்கு இன வெறியனின் இந்தப் பதிவே சாட்சி. திராவிடர்கள் இந்துமதவெறியர்கள் என்பதை மற்ற மத மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.ராமதாசுக்கும்,திருமாவளவனுக்கும் இதைவிட கேவலம் வேறு

Raja Nayakar தமிழ்நாட்டில் உள்ள பொருளாதார வளர்ச்சியில் தெலுங்கர்கள் முதல் வரிசையில் உள்ளனர். தெலுங்கர் நாயக்கர், ரெட்டியார், தெலுங்கு செட்டியார் மக்களிடம் நிலங்கள் இல்லாமல் யாரும் இல்லை , தெலுங்கர்கள் இந்தியாவிலேயே மிக மிக முக்கியமான சமுக மக்கள். இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்டவர்கள்.

பாரம்பரியமாக இசுலாமிய ஆட்சியை அகற்றி இந்து மதத்தை காப்பாற்றிய பெருமை கொண்டவர்கள். தெலுங்கர்கள் இல்லாமல் எதுவும் இல்லை . தெலுங்கர்களை எதிர்க்கும் கட்சியும் வளர்ந்ததாக வரலாறுகள் இல்லை.

ராமதாஸ் முதலில் எங்களை பலித்து பேசினார், திருமாவளவன் பலித்து பேசினார் . ஆனால் இன்று அவர்களே எங்களுக்கு வாழ்த்துக்களும், எங்கள் மாநாடுகளில் பங்குகொண்டு எங்கள் சமூகங்களை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

தெலுங்கர் வாக்குகள் பெரும்பான்மையாக பல தொகுதிகளில் உள்ளனர் . அவர்களை எதிர்த்து எந்த கட்சிகளும் வளர்ந்ததாக வரலாறுகள் இல்லை. இருக்கவும் இருக்காது. இன்று வரை பல வருடங்களாக பேசிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் போன்ற கவுன்சிலர் கூட இல்லாத கட்சிகள் தெலுங்கர்கள் மீது தாக்குதலோ எதுவோ நேரடியாக செய்தது இல்லை, செய்யவும் முடியாது.

செய்தாலும் அது எங்களுக்கே நல்ல விசியமாக அமையும், தெலுங்கு கன்னட மக்கள் ஒன்று இனைய வாய்ப்புகளாக அமையும். தயவு செய்து தெலுங்கர் எதிர்ப்பு மாநாடு என்று நடத்தி தெலுங்கர் நடத்தும் கல்வி கூடம், அலுவலகம், கடைகளை தாக்குங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு அமையும்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

No comments:

Post a Comment