

https://www.facebook.com/The5thPillar?ref=ts&fref=ts
மேலே குறிப்பிடப்பட்ட அமைப்பு தங்களால் முடிந்த அளவு லஞ்சத்தை ஒழிக்க போராடுகின்றனர். பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லையேல் எதுவுமே சாத்தியமில்லை.
இலஞ்சத்தை ஒழிக்க ரமணா ஒன்னும் வர மாட்டாரு, அவரு மதுக்கடை ஒழிப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நாம் தமிழராய் ஒன்றாக இணைந்து போராடாமல் நமக்கான விடியலை ஒரு போதும் அடைய முடியாது.
மேலே உள்ள இணையத்தில் லஞ்சத்தை ஒழிப்பதற்கான அணைத்து வழிமுறைகளையும் கையாளுவோம்.
இறுதிவரை போராடுவோம்.
-லஞ்சம் வாங்காதே, பிச்சையெடு
No comments:
Post a Comment