Saturday, September 28, 2013

விழிப்புணர்வெனும் ஆறிவாயுதம் ஏந்துவோம்

Image
சென்னைக்கு செல்லும் பகல் மற்றும் இரவு நேர அனைத்து அரசு பேருந்துகளும்
உணவிற்காக விகிரவாண்டியில் உள்ள ஏதேனும் ஒரு உணவகத்தில்
நிறுத்தபடுகிறது.
 
அங்கு ஒரு விடயத்தை நன்கு கவனிக் வேண்டும் 20 ரூபாய் மதிப்புள்ள தோசை ரூபாய் 60/-, 5 ரூபாய் மதிப்புள்ள காபி ரூபாய் 10/- 3 ரூபாய் மதிப்புள்ள வடை ரூபாய் 8/-, 25 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானம் ரூபாய் 35-40/- நான் ஒரு நாள் அங்கு கடையில் வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார்.இங்கு வரும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்-க்கும் இலவசமாக உணவு,ஊதுவதற்கு சிகரேட் மற்றும் அடுத்த வேலை உண்பதற்கு உணவு பார்சல் இதை அனைத்தையும் யாரிடம் வாங்குவது என்று கேட்குறார். அந்த வழியாக செல்லும்
அனைத்து பேருந்துகளும் அங்கு மட்டுமே நிற்க்க வேண்டும் என்பது அரசின் ஆணை என்றும் சொல்லுகிறார்கள்.வேரு எங்கும் நிற்க்காது.இதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை,அந்த மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும்
வேடிக்கை பார்த்துகொண்டுதான் இருக்கிறது.இதை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் அனைவரும் பகிருங்கள் (SHARE) செய்யுங்கள்.நாம் செய்யும் ஒவ்வொரு பகிர்வும் (SHARE -ம்) நம் மண்ணில் வாழும் மக்களுக்கும், நம்
மண்ணை நம்பி வந்த மக்களுக்கும் நாம் செய்கிற உதவி ஆகும்.

-ஈழ மண் வாசம்

No comments:

Post a Comment