

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளைப் பற்றியும் தமிழர்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டிய தெவை இன்று ஏற்பட்டுள்ளது. அவைகளின் கொள்கை,கோட்பாடுகள் என்ன. அவைகள் யாருக்காக சேவை செய்ய தமிழ்நாட்டில் இருக்கின்றன.அந்தக் கட்சிகளில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினகளில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் யார்? என்பதை உடைத்துச் சொல்லவேண்டியது அவசியம்.
-விழிப்புணர்வே மூச்சுக்காற்று
No comments:
Post a Comment