திமுக, அதிமுக அரசுகள் தொடர்ந்து தமிழினத்தை வஞ்சித்தே வருகிறது . தமிழர் அல்லாத இவர்கள் தமிழர்களின் இன்னல்களை கடுகளவும் புரிந்து கொள்வது இல்லை. உரிமைகளுக்காக போராடினால் உடனே அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்துவது அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் அல்ல. அதிகாரம் இல்லாத அராஜகம் மட்டுமே செய்யும் காவல்(ஏவல்)துறை தான் . இவர்கள் ஆட்சியாளர்களின் கைகூலிகளாக மட்டுமே செயல்படுகின்றனர் . இவர்களிடம் அன்பு , இறக்கம் , கருணை இவற்றையெல்லாம் எதிர்பார்ர்க முடியாது . கண் பார்வை இல்லாதவர் ஆனாலும் , அவர்களை 50 கி.மி ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் இறக்கிவிட்டு 'செத்து ஒளிந்து போ' என்று சொல்லிவிட்டு வந்து விடுவர் காவல்துறை. போராடும் கண்பார்வை இல்லாத பெண்களிடமும் காவல்துறையின் தடியடி வன்முறை அடக்குமுறை நீள்கிறது.இன்னொரு பக்கம் மருத்துவ கல்லூரிக்கு பணம் கட்டி ஏமாந்து இப்போது கல்லூரி மூடிவிட்டதால் , தங்களுக்கு கல்வி உரிமை வேண்டும் என போராடும் மாணவர்களை ஈவு இறக்கமின்றி அடித்து துன்புறுத்தி கைது செய்கிறது காவல்துறை. மாணவர்களின் பெற்றோர்களையும் விட்டு வைக்கவில்லை காவல்துறை. அவர்களுக்கும் அதே போன்ற வன்முறை அடக்குமுறை அடிதடி சிகிச்சை தான்.
இது இப்படி இருக்க , இலங்கையை தனிமைப் படுத்த வேண்டும் , இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு, இன்னொரு புறம் அதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் மிதிவண்டி பேரணி நடத்தினால் , அதை தடுத்து நிறுத்தி மாணவர்களை கைது செய்வது, அவர்களையும் அடித்து துன்புறுத்துகிறது அரசின் ஏவல்துறை.
ஈழத்திற்கு நாம் துணை நிற்கிறோம் என்பது போல காட்டிக் கொண்டு, பிரபாகரன் படம் வைத்து கூட்டம் நடத்தினால் , உடனே தனது ஏவல்துறையை வைத்து கூட்டத்தை தடுப்பதும் தமிழக அரசின் வாடிக்கையாகி விட்டது.
இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பின் காவல்துறையை மட்டுமே வைத்து எல்லா போராட்டத்தையும் ஒடுக்கி , போராடும் மக்களுக்கு நீதி நியாயம் என்று எதுவுமே கிடைக்காமல் செய்வது தான் இந்த திராவிட கட்சிகளின் வேலையாக உள்ளது. இனியும் இக்கட்சிகள் தமிழகத்தை ஆண்டால், தமிழர்களின் எல்லா உரிமைகளும் இழந்து சொந்த நாட்டில் அனாதையாக வாழும் நிலைக்கே தள்ளப்படுவர்.
தமிழர்களே சிந்திப்பீர்! இந்த தமிழின விரோத திராவிடக் கட்சிகளை முற்றிலும் துடைத்தெறியும் வேலையை நாம் இன்றிலிருந்தே தொடங்குவோம். நம் முழு பலத்தையும் பயன்படுத்தி தமிழருக்கான புதியதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். வாழ்க தமிழ் , வளர்க நற்றமிழர்!
மேலும் விழுப்புணர்விற்க்கு.. https://www.youtube.com/my_videos?o=U
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் (senkettru.wordpress.com)
http://senkettru.blogspot.in/
-இளையவேந்தன்
Dravidischen Parteien abwechselnd jedes Mal die Regel für die Öffentlichkeit wird sich denken, dass sich etwas verändert hat. Aber diese Parteien an die Macht kam nur ein paar Monate in der Partei, die Dravida Nadu Staaten in der gleichen kattacci demonstrieren, was geschieht, verändert.
DMK hat AIADMK Regierung vancitte Lagern fortgesetzt. Die Leiden des nicht katukalavum sie nicht verstehen . Ich gehe dorthin und kämpft für die Rechte der bestehenden Regime an der Macht ist , Verhandlungen zu führen . Anarchismus ist nicht die einzige Polizei (Lancierung) Modellierung . Sie sind die Herrscher der kaikulikal nur . Sie lieben es , kann herunterladen, Barmherzigkeit nicht etirparrka ihnen . Aber nicht Vision und 50 g . Mm außen fiel auf dem Friedhof 'hide -and -die Haltung , dass die Polizei zu mir kommen. Erste Schritte der polizeilichen Repression und Gewalt gegen Mädchen ohne Augenlicht zu halten.
Verarscht gezahlt zu einer anderen Seite Medical College College ist nun geschlossen , das Recht auf Bildung in ihrem Kampf für die Rückkehr der Studenten Scoring Rücksichtslos Polizei verletzt verhaften. Polizei und Eltern der Schüler werden nicht verschont . Es sind die gleichen , wie die gewaltsame Unterdrückung whacking behandelt.
Es ist zu Sri Lanka allein sein , und in Sri Lanka Commonwealth -Konferenz in Indien zu besuchen nicht an den Premierminister einen Brief zu schreiben, die andere Seite, die gleiche Anfrage , drängt Studenten Fahrrad -Rallye, dann ist es die Schüler angehalten und verhaftet sie , es tut weh die staatliche evalturai .
Wie wir gezeigt, dass mit der Unterstützung ilattirku stehen , wenn dieser Film gemacht wurde, sofort legte seine evalturaiyai Negroponte des Treffens hat der Staat zu stoppen .
Erst nachdem die Polizei habe dieses Volk getäuscht und um den Kampf zu unterdrücken , kämpfen für Gerechtigkeit für die Menschen , dass sie nichts bekommen , ist es die Arbeit der Parteien dravidischen . Wenn eine dieser Parteien in Tamil Nadu , verlieren sie alle Rechte wie ein Waisenkind leben in ihrem eigenen Land auf das frühere Niveau gezwungen werden .
Reflect Lanka ! Wir sind absolut klar anti- dravidischen Parteien dieses Werkes, starten wir ab heute selber. Die neue Regeländerung für uns , werden wir die volle Stärke . Hagel Tamil, Kredit biggrin.gif !
Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir
https://www.youtube.com/my_videos?o=U (senkettru.wordpress.com)
http://senkettru.blogspot.in/
-புவிநன்
No comments:
Post a Comment