Monday, September 30, 2013

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்னு நம்பும் அதிமேதாவிகளின் கவனத்திற்கு...

b3b23-1229987_654082984625379_1785386211_n

கடந்த பாரதீய ஜனதா ஆட்சியில் "பங்கு விலக்கல் துறை" னு (Dis-Investment Ministry) ஒரு துறையை வைத்து, அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்தார்கள். இதற்கு பெயர்தான் வளர்ச்சிக்கான செயல்பாடா? இதுக்காக ஒரு துறை, அமைச்சர், அதற்கான செலவீனங்கள் . நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை விற்பதே தவறு, ஆனால் இவர்கள் லாபத்தில் இயங்கிய நிறுவனங்களைத் தான் விற்று அவர்களுடைய கல்லாவை நிரப்பினார்கள். இந்த கடைந்தெடுத்த அயோக்கியர்கள், காங்கிரஸ்காரனுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல...

-மருதநாயகம்

No comments:

Post a Comment