Friday, September 27, 2013

ஆரியனும் திராவிடனும் கூட்டு களவானிகள்

ImageImage

சாதிபிரச்சனையை ஒழிப்பதாக்க் கூறி பற்றவைத்து குளிர்காய்கிறார்கள்
தமிழர்களாகிய நம்மிடையே சண்டைகள் இருக்கலாம் சச்சரவுகள் இருக்கலாம், இருந்தாலும் நாமெல்லாம் ஓரின மக்கள்! நம் பிரச்சனைகளை கூடி உட்கார்ந்தால் ஒரு நொடியில் தீர்த்துக்கொள்ளலாம். எல்லாம் உப்பு சப்பு பெறாத பிரச்சனையா இருக்கும். நம்மிடையே புகுந்த ஆரிய, திராவிட கலகக்காரர்கள் நம்மை குழப்பி அதிலே வாழ்க்கை நடத்துகிறார்கள். நம் சொத்தை திருடிக்கொண்ட சூழ்ச்சிக்கார 3-மாநில திராவிடர், நம்மாளு போலவே உள்ளே நுழைந்து சாதிபிரச்சனையை கையில எடுத்துக்கிட்டு பஞ்சாயத்து பன்றதா நடித்து, எரிகிற தீயில எண்ணையச் சேர்த்து ஊத்திட்டு அதில குளிர்காய்வான். ஆரியன் மதம் எனும் “பூதத்தை” காட்டி பயமுறுத்தி நம்மை அடிமைப்படுத்துவான், அந்த மதத்தை வெச்சே நம்மை காலில் போட்டு மிதிக்கிறான். ஆரியனும் திராவிடனும் கூட்டு களவானிகள்
தமிழில் சிந்திக்க விடாம ஆங்கிலம் எனும் அரை வேக்காடை கொடுத்து, நம்மை கெடுத்து, நம்மை சுற்றி நடக்கும் சதியை கூட அறியாத மயக்கத்தில் மாறிப்போனார்கள் தமிழர்கள்.
இதை உணர்ந்து திருவள்ளுவர் அன்னிக்கே, பக்கம் பக்கமா படிக்கிலனாலும் ஒன்னரை வரியாச்சும் படிக்கங்ப்பா என்று எழுதி வச்சிட்டு போனாரே. இதையும் நம்மள படிக்கவிடாம, ஆங்கிலம் எனும் அரை வேக்காடு அறிவை, மற்றவர்களிடம் கைகட்டி நிற்கும் அறிவை நம்மீது சிறிது சிறிதாக திணிக்கிறார்கள் இந்த முட்டாள்களின் (திராவிடரின்) மகுடிக்கு மயங்கி படித்து முடித்து, வேல வெட்டி இல்லாம அவன் நடத்துற கம்பெனி முன்னால கால்கடுக்க காத்து கிடக்கிறோமே. சிந்திக்க வேணாமா நமக்கு என்ன குறைச்சல்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

No comments:

Post a Comment