Sunday, September 29, 2013

பெரியார் இல்லாத திராவிட இனத்திற்கு பாடுபடுவத்கச் சொல்லிக் கொண்டே தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதிலேயே குறியாக இருந்தார்.அதனால் தான் கன்னடன்,தெலுங்க.மலையாளி போன்ற வ்ந்தேறிகள் எல்லாம் தமிழர்களை ஏறிமிதித்து அழிக்க்த் துடிக்கிறார்கள்

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை 556003_304686229634828_93292291_n நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   b2d1f-e0aea4e0af81e0aeb0e0af8be0ae95e0aebfe0ae95e0aeb3e0af88e0ae87e0aea9e0aeaee0af8de0ae95e0aebee0aea3e0af81e0aeb5e0af8be0aeaee0af8d

கொலைவாளினை எடடா மிக கொடியோர் செயல் ஆறவே!

குகைவாழ் ஒரு புலியே!

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

 

No comments:

Post a Comment