பல நாட்களாக தொடர்ந்த மாற்றுதிரனாளிகளின் போராட்டம் திரும்பப்பெறபட்டுள்ளது
வளர்மதி அவர்கள் அளித்த உறுதியின் பேரில் போராட்டம் திரும்பப்பெரபட்டுள்ளது.
இது ஒரு தற்காலிக போராட்ட நிறுத்தமே; வளர்மதி அவர்கள் வாக்குருதியளித்ததை போல் செயல்படவில்லையெனில் போராட்டம் மீண்டும் தொடரும்மென்று மாணவர்கள் கூட்டமைப்பு உருதியளித்துள்ளது.
No comments:
Post a Comment