
இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் வீரமரணம் எய்தினார்.
மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/
-அகவழ்
Manager - Racaiyya nehmen Sie die hungrig, durstig, bestehend aus Thileepan 26. September
Fünf Forderungen an die indische Friedenstruppe setzen Wasser auf dem Weg nach unten von Arunta schnell, schnell Platz akkorikkaikal niraiverrappata uyirturantavar Zeit zu gewährleisten. Dies ist für die Einfuhr der indischen Regierung und der LTTE seit dem இராணுவத்துக்குமிடையே ein Hauptgrund für den Krieg.
Fünf-Punkte-Forderung setzen Hungerstreik begann am 15. September 1987. Am 26. September 1987 um 10.48 am Samstagmorgen als leptinan Oberst, General. Kreis Politischen Abteilung, zuständig war Pässe Thileepan Tod.
Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/
-இதழினி/italini
No comments:
Post a Comment