எமது மாவீர துயிலுமில்லங்கள் விடுதலை பெற வேண்டும்
எமது தாயகத்தில் இருக்கும் துயிலும் இல்லங்களின் உரிமையானவர்கள் எமது மக்கள் துயிலும் இல்லத்தில் இருக்கும் இராணுவம் நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட்டு எமது மக்களிடம் கையளிக்க வேண்டும் இதுக்கு எமது அரசியல் கட்சிகளும் மக்களும் இளையோர்களும் மாணவர்களும் அனைவரும் ஒற்றுமையோடு வீதியில் இறங்கி உங்கள் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் இதே வேளையில் புலம் பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் தேசங்களில் உள்ள இலங்கை தூதரங்கள் முன்னாள் நின்று வலுவான குரல் எழுப்பி இந்த ஆண்டு எமது மாவீர துயிலுமில்லங்கள் விடுதலை பெற வேண்டும் .எமது மண்ணுக்கு வித்தாகிய மாவீர செல்வங்களின் கனவுகளை12 கோடி மக்கள் ஓர் அணியில் திரண்டு வலுவான குரல் எழுப்பி எங்கள் மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை விடுவியுங்கள் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.
-நாதன்
தமிழீழ விடுதலை புலிகள் தமிழீழம்
No comments:
Post a Comment