Sunday, September 29, 2013

ஏன்டா எப்ப பாத்தாலும் எருமை சானிய மூஞ்சில அப்புன மாதிரியே திரியுற?



மீண்டும் வால்வு லீக் என உண்மையை உரக்க சொன்னார் மத்திய அமைசர் நாராயணசாமி....
30-09-2013 dailythanthi கூடங்குளம் அணு உலையில் சில வால்வுகள் பழுதடைந்து உள்ளதால் அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் அணுஉலையில் மின்சார உற்பத்தி முழுமையாக செய்யப்படவில்லை. ஆனால் அணுஉலை கழிவுகள் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் கொட்டப்படுவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது.அன்னிய சக்திகள் அணுஉலையை செயல்படுத்தவிடாமல் தடுக்கிறது. இதற்காக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

-கயற்கண்ணி

No comments:

Post a Comment