ஆற்று மணலை எடுத்து விர்ப்பதல் நிலத்தடிநீர் குறையும்; அங்குள்ள அணைத்து வளங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்ப்படும்.
நமது தமிழர் தேசத்தின் மணல் அணைத்து மாநிலங்களுக்கும் கொள்ளையடிக்கப்படுகிறது. நமது தமிழினம் தன்னைத்தான் தமிழர் என்றுணர்த்து ஆரிய திராவிட எதிரிகளையும் மணல் கொள்ளையும் தடுக்க ஒன்றாக போராடவில்லையேனில் நாளைய தமிழினமே இல்லாமல் அழிந்து போகும்.
-புவிநன்
No comments:
Post a Comment