Thursday, September 26, 2013

தியாகத் தீ தியாகத் தீ - Das Feuer Das Feuer







தியாகத் தீ

தியாகத் தீ

காந்தியின் பாதம் காட்டிய வழியில் நின்றவனே!
ஏந்திய கொள்கை ஏந்திய படியே சென்றவனே!
வேந்தனே உன்னைச் சாவுதான் அடிமை கொண்டிற்றோ?
சாந்தமே உன்னைச் சஞ்சலம் வந்து தழுவிற்றோ?


ஏற்றிய தீபம் இறைவனை எரித்த காதையிதோ?
மீட்டிய விரலே வீணையின் கழுத்தை முறித்ததுவோ?
நாற்றமா மலரைக் காம்புமே உதிர்த்த கோலமிதோ?
சாத்விக ராட்டை சவத்துணி நெய்த சாதனையோ?

வாய்மையே நீயும் வாயினைப் பொத்திக் கொண்டனையோ?
நேர்மையே நீயும் நேர்மையை இழந்து போயினையோ?
பேய்களைக் கோவில் புகவிடுத் திறைவா ஒதுங்கினையோ?
தூய்மறை நான்கும் தலைமறை வாகி ஒழிந்தனவோ?

வானமே எங்கள் வையமே எங்கு போனீரோ?
நாணயம் கெட்ட நாய்களின் செய்கை காணீரோ?
ஆணவம் கொண்ட அரக்கரைத் தட்டிக் கேளீரோ?
மோனமே கொண்டெம் ஓலமே இனியும் மறைப்பீரோ?

செருவழி யென்றும் சிறுவழி யென்று வெறுத்தனையே!
ஒருதுளி நீரும் பருகிட நீயும் மறுத்தனையே!
ஒருவழி நின்று பெருவழி கண்டு மறைந்தனையே!
இருதுளிக் கண்ணீர் என்னையும் சிந்த வைத்தவனே!

கத்தியால் இங்கு சிந்திய ரத்தம் கையளவே!
சத்திய மென்று சாற்றிய மேன்மைச் சாத்விகத்தால்
இத்தரை மீதிற் சிந்திய ரத்தம் கடலளவு!
உத்தமா எங்கள் திலீபனே இஃதை மறுப்பவர்யார்?

நற்றமிழ் எங்கள் நறுந்தமிழ் மீதில் ஆணையிது!
பொற்றமிழ் எங்கள் பைந்தமிழ் மீதில் ஆணையிது!
சொற்றமிழ் எங்கள் சுகத்தமிழ் மீதில் ஆணையிது!
முற்றிய பகையை மாய்ப்பனோர் நாளில் ஆணையிது!

உயிரெனும் ஒன்றின் விலையினை உணர்த்த நடமிடுவேன்;எம்
வயிறென இந்த வையமே எரிய நடமிடுவேன்!
கயவரும் கண்கள் கலங்கிட ருத்ர நடமிடுவேன்!
தயவெனக் கூறித் தாள்விழு மட்டும் நடமிடுவேன்!

ரௌத்திரன்


மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

Das Feuer
Das Feuer

Ninravane Gandhi Fuß auf dem Weg!
Wie bewaffnet cenravane Politik !
Kontirro Slave ventane cavutan Sie ?
Taluvirro kommen cantame Sie unruhig ?

Kataiyito brennenden Lampen montiert den Herrn ?
Virale mittiya murittatuvo Hals Laute ?
Kolamito utirtta narrama kampume Blume?
Cavattuni Spinnen gewebt catvika Leistung?

Wahrhaftigkeit Sie kontanaiyo potti Mund ?
Poyinaiyo nermaiye Sie verlieren den Glauben?
Pukavitu tiraiva otunkinaiyo Monster ?
Olintanavo Vaki tuymarai vier unterirdischen ?

Wo unsere vaiyame poniro Himmel ?
Kaniro von Hunden zu tun schlechte Kredit ?
Keliro bekommt ein Monster Ferse ?
KonTEM MOname olame maraippiro mehr?

Veruttanaiye yenru ceruvali ciruvali Yen !
Sie maruttanaiye parukita einzigen Tropfen Wasser !
Autobahnen und einen Weg finden maraintanaiye !
Vaittavane irutuli Tränen auch!

Kaiyalave Messer Blut vergossen hier !
Catvikat Edle Wahrheit des Kauens das carriya
Bathymetry mitir so viel Blut vergossen !
Uttama unsere tilipane maruppavaryar ihtai ?

Narramil in unserem naruntamil Warenwert !
Porramil in unserem paintamil Warenwert !
Corramil in unserem cukattamil Warenwert !
Erweiterte diktiert von Hass mayppanor Tag!

Natamituven geben uyirenum Preis von einem ; M
Vayirena diese vaiyame natamituven Lichter!
Rudra kalankita natamituven kayavarum Augen !
Der einzige natamituven tayavena talvilu !

Rauttiran

Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

No comments:

Post a Comment