http://link.brightcove.com/services/player/bcpid1722935254001?bctid=2687910598001&autoStart=false&width=480&height=270
" பதவி விலகலும் , பன்னாட்டு விசாரணையும் "
மனிதகுலத்திற்கு எதிராக இந்தியாவும், சிங்கள தேசமும் தமிழ் ஈழத்தில் நடாத்திய கொலை வெறியாட்டத்தை தடுக்க தவறிய, சோனியா காந்திக்கு இந்த படுகோலையை நடாத்த அனைத்து ஆதரவையும் வழங்கிய பான்கீமுன், அந்த தவறை ஏற்று கொண்டு பதவி விலக வேண்டும்.
தமிழினத்தின் மீது மாபெரும் படுகொலையை நடாத்தி வெறியாட்டம் ஆடியவர்களை தண்டிக்க , ஒரு பன்னாட்டு பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
இதற்காக உலக மனிதாபிமான அமைப்புகளும், உலகதமிழ் உறவுகளும் அயராது பாடுபடுவோம்.
மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/
-ராவணன் தமிழன்
"Outgoing, internationale Untersuchung"
Indien gegen die Menschlichkeit in Sinhala Tamil Eelam tecamum gehalten andernfalls, um den Mord zu verhindern veriyattattai führte Sonia Gandhi diese patukolaiyai pankimun vorgesehen all die Unterstützung, müssen zurücktreten, um den Fehler zu akzeptieren.
Choromania natatti großen Massaker von Tamil atiyavarkalai bestrafen, einen internationalen Mechanismus zu schaffen.
Die globalen humanitären Organisationen, gnadenlos patupatuvom ulakatamil Beziehungen.
Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/
-இமையரசி/ Imaiyaraci
No comments:
Post a Comment