தங்கள் சமூகத்தின் மக்களுக்கு சமமான அளவிலான வேலைகள் கோரி 16 செப்டம்பர் முதல் உண்ணாவிரதம் இருக்கும் துணிச்சலான இதயங்கள்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் அமைப்பு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநோன்பு நடத்துகிறது :
9 மாற்றுதிரனாளிகள் 16 செப், பின்னர் அவர்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்! ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இவ்வறப்போர் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 600 மாற்றுதிரனாளிகள் ௧௦ (10) நாட்களுக்கும் மேலாக தொடந்து பல சாலை மறியல்களும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
சரியான கேள்வி! ஒரு தாய்க்கு ஊனமுற்ற பிள்ளைகள் மேல் தான் அதிக பாசம் இருக்கும். ஒரு நாட்டின் முதல்வர் தாயாக இருந்து நாட்டு மக்களை பாதுகாத்திட வேண்டும். அதுவும் பார்வையற்ற மக்களிடம் அதிக அன்பு காட்ட வேண்டும். ஆனால் தமிழகத்தில் நடப்பது கருணை இல்லா ஆட்சி .
பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவையோ அல்லது அதிக செலவு பிடிப்பவையோ அல்ல. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களை பார்வையற்றவர்களுக்கு மட்டும் 60 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும் & மற்ற அரசு வேலைவாய்ப்புகளில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் & உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் ஆகியவை தான் அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவாகும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்ச்சி மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணாக 35% மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதில் சட்ட சிக்கலோ அல்லது வேறு பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை.
அதேபோல் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் அரசுக்கு ஆண்டுக்கு சில கோடிகள் கூடுதல் செலவு ஆவதைத் தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தங்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்று பார்வையற்றவர்கள் கோரி வருகின்றனர்.
ஆனால், இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா தொடங்கி வைக்க பல மணி நேரம் ஒதுக்க முடிந்த முதலமைச்சரால், பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லை. கோடீஸ்வர தயாரிப்பாளர்களும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களும் பங்கேற்கும் இந்த விழாவிற்காக மக்களின் வரிப் பணம் ரூ.10 கோடியை வாரி வழங்கத் தெரிந்த முதல்வருக்கு, வாழ்க்கையைத் தேடும் பார்வையற்ற பட்டதாரிகளின் நலனுக்காக சில கோடிகள் மட்டுமே செலவாகும் கோரிக்கைகளை ஏற்க முடியவில்லை.
மாறாக கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினாலே அவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்று கருதி காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாநிலை இருப்பவர்களை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுடுகாட்டிலும், மதுராந்தகத்திலும் ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்வது என கடத்தல்காரர்களைப் போல காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர்.
நமது செங்கீற்று மற்றும் இப்போராட்டத்தை ஆதரிக்கும் அணைத்து அறக்கட்டளை சார்பில் முதல்வர் சயலலித்தாவிர்க்கு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். செப்டம்பர் 2013 16 ல் இருந்து அவர்கள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்
கோரிக்கைகள்
1 . அ) 550 பார்வையற்ற பட்டம் பெற்ற மாணவர்கள் மொழி மற்றும் வரலாறு வகுப்புகளில் மனிதாபிமான அடிப்படையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் .
ஆ) 200 பார்வையற்ற முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள் மொழி வகுப்புகள் , வரலாறு , பொருளாதாரம் , பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் போன்ற பாடங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை வேண்டும்.
இ) 100 பார்வையற்ற முதுகலை பட்டம் பெற்ற SET, NET மாணவர்கள் பேராசிரியராக நியமிக்கப்பட வேண்டும்.
2 . நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) ல் தகுதிபெற 40 என மதிப்பெண் மாற்றம் செய்ய விரும்புகிரோம் .
3 . 100 நல்ல மாற்றுதிறனாளி பேச்சிசாளருக்கு பயிற்சியளித்து அவர்களை அறிவிப்புகள் நடத்தும் பணியிடங்களில் அமர்த்த வேண்டும்.
அ) பார்வையற்ற இசைக்கலைஞர்கள் அரசு களை கல்லூரி, அரசு இசை கல்லூரிகளில் பணியமர்த்தப்பபட வேண்டும் .
4 . மாதாந்திர ஓய்வூதிய வேலையில்லா பட்டம் வைத்திருப்பவர்களுக்கு 450ரூ இருந்து 2000ரூ அதிகரிக்க வேண்டும்.
5 . அ) அரசின் பார்வையற்றோர் மாற்றுதிரனாளிகளின் பள்ளிகளில் பார்வையற்ற ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும்.
ஆ) முடிந்தவரை விரைவாக சி மற்றும் டி பிரிவில் தகுதியுள்ள மாற்றுதிரனாளிகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவுகளை அளிக்க வேண்டும்.
6 . 100 மாற்றுதிரனாளிகளை அரசின் ஊடகத்திலும் மற்றும் 100 மாநில மாற்றுதிரனாளிகளை அரசின் விரைவு போக்குவரத்து கழகதில் பணியமர்த்த வேண்டும்.
7 . அ) 01/04/2003 முதல் பணியமர்தப்பட்டு பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்து வெளியே எடுத்து முழு ஓய்வூதிய திட்டத்தில் அரசு மாற்றம் செய்ய வேண்டும்.
ஆ) பார்வையற்ற ஆசிரியர்கள் பணிபுரியும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கருவிகள் வாங்குவதற்கும் மேலும் நியாயமான சலுகைகளை வழங்க வேண்டும் .
8 . தாடைகளுடன் நிறுவப்பட்ட மடிக்கணினிகள் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டம் பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் .
9 . அனைத்து அரசு ஆணைகள் வழங்கும் 1 % இட ஒதுக்கீடு படி அணைத்து அலுவலகங்கலும்மாற்றுதிறனாளிகளுக்குவழங்கப்படவேண்டும்.
அவர்கள் வந்து ஆதரவு தாருங்கள்! அவர்களை அங்கீகரியுங்கள்.
-புவிநன்
Blind brave hearts fasting since 16th sept demanding jobs that are rightfully for their community.
BLIND COLLEGE STUDENTS AND GRADUATES TRUST CONDUCTS INDEFINITE FAST EMPHASIZING THE FOLLOWING:
9 Blind people are on an indefinite fasting for their rights and justice since 16th Sep! The faster are fasting in Royapettah Govt. Hospital and their demand is simple to give them jobs which are rightfully theirs, almost 600 blind people are doing protests all these days.
The police who are supposed to protect the people are arresting these people and lie to them saying they are taking them to Minister's home for negotiations, instead they take them out of Chennai and dump them in some grave yard or open grounds and return leaving these poor guys extremely unsafe, including girls. They don't even have much money to get back.
We would like to present the following demands to the Honourable Chief Minister Ms.J.Jayalalitha on behalf of the Trust. Since 16th of September 2013 they have started their Indefinite fast
DEMANDS
1. A) 550 Blind degree holders to be employed on humanitarian basis as tutors in Language and History.
B) 200 Blind master degree holders to be employed on humanitarian basis as tutors in Language, History, Economics, Engineering and Political science.
C) Blind 100 Master Degree Holders with SET, NET to be employed as Assistant professors.
2. We would like to make 40 Marks as the Eligibility in Teacher Eligibility Test (TET).
3. A) Pick 100 blind people who are good in talking and give them training and place them in places of announcements.
B) Blind musicians to be placed at Govt. schools and govt. aided schools as music teachers.
4. Monthly pension to be increased from 450rs to 2000rs for the unemployed degree holders.
5. A) Place blind teachers in govt. special schools for blind as quick as possible.
B) Issue placement orders for eligible blind candidates in C and D category as quick as possible.
6. Place 100 blind people at the govt. press and also place 100 blind people in the state express transport corporation.
7. A) Blind people who have been placed in govt. jobs since 01/04/2003 should be taken out from the participatory pension plan to full pension plan.
B) Blind teachers in Govt. Schools and Govt. aided schools should be given reader’s fair and also allot money for buying instruments.
8. Laptops installed with JAWS should be given to research and master degree blind scholars.
9. Issue orders to all Govt. offices to place blind people in their offices according to the 1% allotment given to them already.
Please come and support them!
-Indefinite fast by the Visually Challenged
Blinde tapferen Herzen Fasten seit 16. September anspruchsvolle Aufgaben , die rechtmäßig sind für ihre Gemeinschaft .
BLIND COLLEGE Studenten und Absolventen TRUST führt UNBESTIMMTE FAST Hervorhebung folgender :
9 Blinde Menschen sind auf unbestimmte Fasten für ihre Rechte und Gerechtigkeit seit 16. September ! Je schneller sind in Royapettah Regierung Fasten . Krankenhaus und ihre Nachfrage ist einfach zu ihnen Arbeitsplätze, die ihnen zusteht , werden fast 600 blinde Menschen tun Proteste all diesen Tagen.
Die Polizei , die angeblich zum Schutz der Menschen werden verhaften diese Menschen und liegen, um ihnen zu sagen , sie nehmen sie an Minister zu Hause für die Verhandlungen , sondern sie nehmen sie aus Chennai und steckt sie in einigen Friedhof oder offenen Gelände und zurück Verlassen dieser armen Jungs extrem unsicher , auch Mädchen . Sie haben noch nicht einmal viel Geld zurück zu bekommen.
Wir möchten die folgenden Anforderungen an den Herrn Ministerpräsidenten Ms.J.Jayalalitha präsentieren im Namen des Trust. Seit 16. September 2013 haben sie ihre Unbestimmte schnell gestartet
DEMANDS
1 . A) 550 Blinde Absolventen auf humanitärer Grundlage als Tutoren in Sprache und Geschichte eingesetzt werden.
B) 200 Blinde Master-Absolventen auf humanitärer Grundlage als Tutoren in Sprache , Geschichte , Wirtschaft, Technik und Politikwissenschaft eingesetzt werden.
C) Blenden Sie 100 Master-Absolventen mit SET , NET als Assistent Professoren eingesetzt werden.
2 . Wir möchten 40 Mark als Teilnahmeberechtigung in Teacher Eignungstest ( TET) machen .
3 . A) Wählen Sie 100 blinde Menschen, die gut im Gespräch sind und ihnen Ausbildung und legen Sie sie in Orten von Ankündigungen .
B) Blinde Musiker auf Regierung platziert werden. Schulen und Regierung . geförderten Schulen als Musiklehrer .
4 . Monatliche Rente von 450rs zu 2000rs für Arbeitslose Absolventen erhöht werden.
5 . A) Zeigen blinden Lehrer in govt . Sonderschulen für blinde so schnell wie möglich .
B) Ausgabe Platzierung Aufträge für blinde qualifizierten Kandidaten in der Kategorie C und D so schnell wie möglich .
6 . Zeigen 100 blinde Menschen in der Regierung . drücken und auch der Ort 100 blinde Menschen in den Staat express Transport Corporation .
7 . A) Blinde Menschen, die in Regierung gelegt. Jobs seit 01.04.2003 sollte aus der partizipativen Altersvorsorge getroffen werden, um volle Rente zu planen.
B) Blinde Lehrer in Regierung . Schulen und Regierung . geförderten Schulen sollten Lesers fair und auch zuzuteilen Geld für den Kauf von Instrumenten gegeben werden.
8 . Laptops mit JAWS installiert werden sollte , um Forschungs-und Master-Abschluss blinden Gelehrten gegeben werden.
9 . Geben Sie den Befehl, alle Regierung . Büros für blinde Menschen in ihren Büros zu platzieren nach der 1%- Zuteilung , die ihnen bereits .
Bitte kommen Sie und unterstützen Sie sie!
- Unbefristete schnell durch die Sehbehinderte
Слепой храбрые сердца поста с 16 сентября требуют рабочие места, которые по праву для их общины .
BLIND студентов и выпускников ТРАСТ ПРОВОДИТ НЕОПРЕДЕЛЕННОЕ БЫСТРО выделить следующие :
9 слепые люди на неопределенный поста за свои права и справедливость , так как 16 сентября ! Чем быстрее постятся в Правительство Royapettah . Больницы и их требованию является простой , чтобы дать им работу, которая по праву принадлежит им, почти 600 слепые люди делают протеста все эти дни .
Полиции, которые должны защищатьлюдей арестовывают этих людей и лгать им говорят, что они принимают их к дому министра для переговоров, а они берут их из Ченнаи и складывать их в некоторых могилу дворе или открытых площадках и вернуться оставляя эти бедные парни крайне небезопасна , в том числе девушки . Они даже не так много денег , чтобы вернуться .
Мы хотели бы представить следующие требования к Почетный Ms.J.Jayalalitha главный министр от имени Фонда. С 16 сентября 2013 они начали быстро их Неопределенный
ТРЕБОВАНИЯ
1. A) 550 слепых держателей степени устраиваться на работу на гуманитарной основе в качестве ведущих языку и истории .
B) 200 слепых держателей степени магистра устраиваться на работу на гуманитарной основе в качестве ведущих в языке, истории, экономике , технике и политической науки.
C ) Слепой 100 Степень магистра держатели с набором , NET для использования в качестве доцентов.
2 . Мы хотели бы сделать 40 знаков , как в педагогическом Право Право Тест ( TET) .
3 . А) получить 100 слепые люди, которые хорошо говорить и дать им подготовку и разместить их в местах объявлений.
B) слепых музыкантов , чтобы быть размещены в правительство. школы и правительство. субсидируемых школах в качестве учителей музыки .
4 . Ежемесячная пенсия будет увеличена с 450rs к 2000RS для безработных держателей степени.
5 . А) Поместите слепой учителей в правительство. специальные школы для слепых как можно быстрее .
B) Выпуск размещения заказов на право слепой кандидатов в C и D категория как можно быстрее .
6. Разместить 100 слепых людей в правительство. нажмите и также поместить 100 слепых людей в State Express Transport Corporation .
7. А) Слепые люди , которые были помещены в правительство. рабочих мест с 01/04/2003 должны быть вывезены из участия в пенсионном плане полного пенсионного плана .
B ) Слепой учителей в правительство. Школы и правительство. субсидируемых школах должно быть уделено также справедливой и выделить деньги читателя на покупку инструментов.
8. Ноутбуки установлен с челюстями следует уделять исследованиям и степень магистра слепой ученых.
9. Издает приказы всем правительство. офисы разместить слепых людей в их отделениях в соответствии с 1% выделении дано им уже .
Пожалуйста, приезжайте и поддержать их!
Неопределенный - быстро позрению
지역 사회 에 대한 정당 한 작업 을 요구 9월 16일 이후 금식 블라인드 용감한 마음.
BLIND 대학생 졸업생 신뢰 는 다음 을 강조 무기한 단식 을 실시 :
9 시각 장애인 9월 16일 이후 자신의 권리 와 정의를 위한무기한 단식 에있다 ! 빠른 Royapettah 의 정부 에 금식 있습니다. 병원 과 수요가 그들에게 정당하게 그들의 한 작업 을 제공하는 간단하고, 거의 600 시각 장애인 이 모든 일 시위 를 하고있다.
사 람들을 보호 해야하는 경찰 이 사람들 을 체포 하고 그들이 협상 에 대한 장관 의 집 에 복용 하는 말을 그들에게 거짓말을 하는 대신에 그들은 첸나이 에서 그 (것)들을 가지고 어떤 무덤 야드 또는 오픈 땅 에서 그들을 버리고 이 불쌍한 를 떠나 반환 여자 를 포함하여 매우 안전하지 않은 사람 . 그들은 심지어 돌아 오기 위해 많은 돈 을 가지고 있지 않습니다.
우리는 신뢰 를 대신명예 수석 장관 Ms.J.Jayalalitha 에 다음과 같은 요구 사항을 제시하고자 한다. 2013년 9월 16 일 이후 그들의 무기한 단식 을 시작했습니다
구매 욕구
1 . A) 550 블라인드 학위 소지자 는 언어 와 역사 교사 로 인도적 기준으로 사용될 수 있습니다.
B ) 200 블라인드 석사 학위 소지자 는 언어 의 교사 , 역사, 경제학 , 엔지니어링, 정치 과학으로 인도적 기준으로 사용될 수 있습니다.
SET 와 C ) 블라인드 100 석사 학위 소지자 , 조교수 로 고용 할 NET .
2 . 우리는 교사 자격 시험 ( TET ) 의자격 으로 40 마크 를 하고 싶습니다 .
3 . A) 이야기 에 좋고, 그들에게 교육 을 제공하고 발표 장소 에 배치 100 시각 장애인 을 선택합니다.
B ) 블라인드 뮤지션 은 정부 에 배치 할 수 있습니다. 학교와 정부 . 음악 교사 로 주었 학교.
4 . 매월 연금은실업 학위 소지자 450rs 에서 2000rs 로 증가 수 있습니다.
5 . A) 정부 의 맹인 교사 를 배치합니다. 가능한 한 빨리으로 맹인 특수 학교 .
B ) 가능한 한 빨리 C 및 D 부문에서 자격 블라인드 후보에 대한 문제 배치 순서 .
6. 정부 에서 100 시각 장애인 을 놓습니다. 키 도상태 특급 운송 회사 에 100 시각 장애인 을 배치합니다.
7. A) 시각 장애인 은 정부 에서 누가 배치되었습니다 . 2003년 1월 4일 이후 작업은 완전 연금 계획에참여 연금 으로부터 주의해야한다.
정부 의 B ) 블라인드 교사 . 학교와 정부 . 원조 학교는 악기를 구입 에 대한 독자의 도 공정하고 할당 돈 을 제공 해야한다.
8. JAWS 와 함께 설치된 노트북은 연구 및 석사 학위 장님 학자 에게 제공 해야한다.
9. 모든 정부 에 명령 을 실행합니다. 사무실은 이미 그들에게 주어진1 % 배정 에 따라 자신의 사무실에서 시각 장애인 을 배치합니다.
그들에게 와서 지원 해주세요 !
- 무기한시각 장애인 으로 빠른
Blind dappere harten vasten sinds 16 september veeleisende banen die recht zijn voor hun gemeenschap .
BLIND COLLEGE studenten en afgestudeerden TRUST voert ONBEPERKTE FAST BENADRUKKENDE DE VOLGENDE :
9 Blinde mensen zijn op een onbepaalde vasten voor hun rechten en justitie sinds 16 september ! De sneller zijn vasten in Royapettah Govt . Ziekenhuis en hun vraag is eenvoudig te banen die rechtmatig van hen te geven , zijn bijna 600 blinde mensen doen protesten al deze dagen .
De politie , die worden verondersteld om de mensen te beschermen zijn arrestatie deze mensen en liegen tegen hen zeggen dat ze hen naar huis minister voor onderhandelingen , maar ze nemen ze uit Chennai en dump ze in sommige ernstige werf of een open terrein en terug vertrekken deze arme jongens zeer onveilig , waaronder meisjes . Ze hebben niet eens veel geld terug te krijgen .
We willen graag de volgende eisen te stellen aan de geachte Chief Minister Ms.J.Jayalalitha namens de Trust . Sinds 16 september 2013 hun Onbepaalde snel zijn begonnen
EISEN
1 . A ) 550 Blind graad houders te worden ingezet op humanitaire basis als docenten in taal en geschiedenis .
B ) 200 Blind master- graad houders te worden ingezet op humanitaire basis als docenten in Taal , Geschiedenis , Economie , Techniek en politieke wetenschappen .
C ) Blind 100 Master Degree Houders met SET , NET te worden ingezet als assistent professoren .
2 . Wij willen graag 40 Marks als de in aanmerking te komen maken in aanmerking te komen Leraar Test ( TET ) .
3 . A ) Pick 100 blinde mensen die goed zijn in het praten en geef ze training en plaats ze in plaatsen van aankondigingen .
B ) Blind muzikanten te worden geplaatst op Govt . scholen en govt . gesteunde scholen als muziekdocenten .
4 . Maandelijks pensioen op te trekken van 450rs tot 2000rs voor werklozen graad houders .
5 . A ) Plaats blinde leraren in govt . speciale scholen voor blinden zo snel mogelijk .
B ) Kwestie plaatsing bestellingen voor in aanmerking komende blinde kandidaten in C en D categorie zo snel mogelijk .
6 . Plaats 100 blinden bij de govt . druk en ook plaats 100 blinde mensen in de staat expresvervoer corporatie .
7 . A ) Blinde mensen die zijn geplaatst in govt . banen sinds 01/04/2003 moeten worden genomen uit de participatieve pensioenregeling volledig pensioenregeling .
B ) Blind leraren in Govt . Scholen en Govt . gesteunde scholen moet worden gegeven lezer eerlijke en ook toe te wijzen geld voor de aanschaf van instrumenten .
8 . Laptops geïnstalleerd met JAWS moet worden gegeven aan onderzoek en master blind geleerden .
9 . Geven orders om alle Govt . kantoren om blinden te plaatsen in hun kantoren volgens de 1 % toewijzing gegeven aan hen reeds .
Gelieve te komen en hen te steunen !
Blind modige hjerter fastende siden September 16 krævende job, der rettelig for deres samfund .
BLINDE universitetsstuderende og KANDIDATER TRUST Conducts ubestemt FAST UNDERSTREGER FØLGENDE :
9 Blinde mennesker er på ubestemt fastende for deres rettigheder og retfærdighed siden September 16 ! Jo hurtigere faster i Royapettah Govt . Hospital og deres efterspørgsel er enkel at give dem job, som retmæssigt er deres , næsten 600 blinde mennesker gør protester alle disse dage.
Politiet , der formodes at beskytte de mennesker, der anholde disse mennesker, og lyve for dem siger at de tager dem til ministerens hjem til forhandlinger , i stedet de tage dem ud af Chennai og dumpe dem i nogle alvorlig yard eller åben grund og returnere forlader disse fattige fyre ekstremt usikre , herunder piger. De behøver ikke engang har mange penge til at komme tilbage .
Vi vil gerne præsentere følgende krav til det ærede Chief Minister Ms.J.Jayalalitha på vegne af Trust. Siden 16 september 2013 de har startet deres Ubestemt hurtigt
KRAV
1. . A) 550 Blind grad indehavere at være ansat på humanitært grundlag som vejledere i sprog og historie .
B) 200 Blind kandidatgrad indehavere skal være ansat på humanitært grundlag som vejledere i sprog, historie , økonomi , teknik og Statskundskab.
C ) Blind 100 kandidatgrad indehavere med SET , NET at blive ansat som adjunkter .
2. . Vi vil gerne gøre 40 Marks som Berettigelse i Teacher Støtteberettigelse Test ( TET ) .
3. . A) Pick 100 blinde mennesker, der er gode i at tale og give dem uddannelse og placere dem på steder annonceringer.
B) Blinde musikere til at blive placeret på Govt. skoler og Govt. hjulpet skoler som musiklærere .
4. . Månedlig pension skal forhøjes fra 450rs til 2000rs for arbejdsløse grad indehavere .
5. . A ) Placér blinde lærere govt . specialskoler for blinde så hurtigt som muligt .
B) Issue placering ordrer for støtteberettigede blinde kandidater i C og D kategori så hurtigt som muligt .
6. . Placer 100 blinde på govt . trykke på og også placere 100 blinde i staten express transport virksomhed.
7. . A) Blinde mennesker, som er blevet placeret i govt . job siden 01/04/2003 skal tages ud fra participatorisk pensionsordning til fuld pensionsordning .
B ) Blinde lærere i Govt . Skoler og Govt. hjulpet skoler bør gives læserens fair og også tild penge til at købe instrumenter.
8. . Laptops installeret med JAWS bør gives til forskning og kandidatgrad blinde lærde.
9. . Udstede påbud til alle Govt. kontorer for at placere blinde i deres kontorer i henhold til den 1% tildeling givet til dem allerede.
Kom og støtte dem !
- Ubegrænset hurtigt ved udfordrede Visuelt
Trái tim dũng cảm mù ăn chay kể từ ngày 16 tháng chín yêu cầu công việc là chính đáng cho cộng đồng của họ .
SINH VIÊN ĐẠI HỌC mù và sinh viên tốt nghiệp TRUST ỨNG XỬ NHANH không xác định thời nhấn mạnh SAU:
9 người mù là vào một lúc đói không xác định quyền và công lý kể từ ngày 16 tháng 9 ! Nhanh hơn ăn chay trong Royapettah Govt. Bệnh viện và nhu cầu của họ là đơn giản để cung cấp cho họ công việc có tính chính đáng của họ , gần 600 người mù đang làm cuộc biểu tình những ngày qua.
Cảnh sát người có nghĩa vụ phải bảo vệ người dân đang bắt giữ những người này và nói dối họ nói rằng họ đang đưa họ đến nhà của Bộ trưởng Bộ đàm phán , thay vào đó họ đưa họ ra khỏi Chennai và đổ chúng vào một số sân nghiêm trọng hoặc căn cứ mở và trở về để lại những người nghèo kẻ cực kỳ không an toàn , bao gồm cả cô gái . Họ thậm chí không có nhiều tiền để có được trở lại .
Chúng tôi muốn trình bày các yêu cầu sau để trưởng danh dự tướng Ms.J.Jayalalitha thay mặt cho Trust. Từ 16 tháng 9 năm 2013 họ đã bắt đầu nhanh không thời hạn của họ
NHU CẦU
1 . A) 550 thạc bé để được sử dụng trên cơ sở nhân đạo như gia sư trong ngôn ngữ và lịch sử .
B ) 200 thạc sĩ mù để được sử dụng trên cơ sở từ thiện như gia sư trong ngôn ngữ , Lịch sử Kinh tế, Kỹ thuật và Khoa học chính trị .
C ) Blind 100 thạc sĩ với SET , NET để được sử dụng như giáo sư trợ lý .
2 . Chúng tôi muốn làm cho 40 nhãn hiệu là đủ điều kiện trong giáo viên kiểm tra đủ điều kiện (TET ) .
3 . A) Chọn 100 người mù là tốt trong nói chuyện và cung cấp cho họ đào tạo và đặt chúng ở những nơi thông báo.
B ) nhạc sĩ mù được đặt tại Govt. trường học và govt. hỗ trợ các trường học như giáo viên âm nhạc .
4 . Lương hưu hàng tháng được tăng lên từ 450rs để 2000rs cho các chủ sở hữu bằng thất nghiệp.
5 . A) Đặt giáo viên mù trong govt. trường học đặc biệt cho người mù càng nhanh càng tốt .
B ) Số đơn đặt hàng cho vị trí ứng cử viên mù đủ điều kiện trong C và loại D càng nhanh càng tốt .
6 . Đặt 100 người khiếm thị tại các govt. bấm và cũng đặt 100 người khiếm thị tại các công ty vận chuyển phát nhanh của nhà nước.
7 . A) Người khiếm thị đã được đặt trong govt. việc làm từ 2003/01/04 nên được đưa ra từ các kế hoạch lương hưu có sự tham gia kế hoạch hưu trí đầy đủ .
B ) giáo viên khiếm thị tại Govt. Trường học và lẻ. hỗ trợ các trường học cần được công bằng và cũng có tiền phân bổ cho người đọc mua dụng cụ .
8 . Máy tính xách tay được cài đặt với JAWS nên được trao cho nghiên cứu và tổng độ học giả mù .
9 . Ra lệnh cho tất cả các Govt. văn phòng đặt con người mù quáng trong văn phòng của họ theo giao 1 % cho họ rồi.
Hãy đến và ủng hộ họ !
- Không thời hạn nhanh bởi những thách thức trực quan
No comments:
Post a Comment