Monday, September 30, 2013
பேசாமல் மோடி தன் பெயரை மோ'ச'டி என்று மாற்றிக் கொள்ளலாம்! இப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி ஏமாற்றி பொழப்பு நடத்து கின்றீர்களே, ஆட்சிக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் பீலா விடுவீங்க.?
இப்பவே கண்ணக் கட்டுதே...
======================
ரஜினி படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. இதிலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
- லதா ரஜினிகாந்த்
மோடிக்கு ஆதரவாக நான் பேசவேயில்லை. அந்த வீடியோ போலியானது.
- அமிதாப் பச்சன்
மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக நாங்கள் எந்தக் குழுவையும் குஜராத்துக்கு அனுப்பவில்லை.
- அமெரிக்க அரசு
மோடியை இங்கிலாந்துக்கு வருமாறு நாங்கள் அழைக்கவே இல்லை. அந்தத் தகவல் தவறானது.
- இங்கிலாந்து அரசு
முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இல்லை. பல வகையிலும் பின்தங்கியுள்ளது.
- ரகுராம் ராஜன் குழு அறிக்கை
நவீன வசதிகளுடன் கூடிய 'ஹைடெக் தெரு' அகமாதாபாத்தில் இல்லை. அந்தப் புகைப்படத்தில்
உள்ள தெரு சீனாவில் இருக்கிறது.
- கூகுள் சர்ச் மூலம் அம்பலம்
இப்பவே கண்ணக் கட்டுதே...
பேசாமல் மோடி தன் பெயரை மோ'ச'டி என்று மாற்றிக் கொள்ளலாம்!
இதுக்கு மேலையும் உங்கள நாங்க நம்பனும்.
-முகிலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment