Thursday, September 26, 2013

தமிழனுகென்றொரு வலிமையான ஊடகம் கூட இல்லாத அடிமைகளாக்கப்பட்டோம்

படம்543024_289353131144665_291739279_nஇந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை

http://www.youtube.com/watch?v=Y2G6KDmBS3Y

ஆண்கள் மதுவிற்கும், பெண்கள் மெகாதொடர்களுக்கும் அடிமைகளாக்கப்படிருக்கின்றனர். அணைத்து ஊடகங்களிலும் மோடியை ஒரு மகானை போல் காட்டுகின்றனர். அவன் ஒரு மத கலவரம் தூண்டும் தீவிரவாதி என்பதை மக்கள் மறந்து விட்டனர் போலும்.௨௨௦௨ (2002) மத கலவரத்தை முழுமையாக அரங்கேற்றியவன் தான் மோடி.

எமது தாய்மொழி தெரியாத எவனும் இந்த மண்ணில் வர இயலாமல் செய்வோம். இவனை தமிழ் அடிவருடிகள் தூக்கி நிறுத்துவது பாரதியின் பாடலையே எனக்கு நினைவுபடுத்துகிறது "நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்?"

அவன் தமிழில் பேசுவதை ஒரு இனத்துரோகி மொழிபெயர்துகொண்டிருக்கிறது திலீபன் அண்ணா ஈகை அடைந்த நாளில். அதை கேட்க அற்ப மானிட பதர்கள் கும்பலாக அமர்திருப்பதை பார்த்தல் விவரிக்கவோ எழுதவோ வார்த்தைகளே இல்லை.

ஈழத்திலயே முழு தமிழினமும் ஆழிந்து விட்டதா?

No comments:

Post a Comment