Thursday, September 26, 2013
இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழி ஹிந்தி அல்ல - Hindi ist die Nationalsprache der Indischen Union
நேற்று நம் முகநூல் தோழி ஒருவர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னை அண்ணாநகரில் உள்ள 'பிட்சா கார்னர்' என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தொடர்ச்சியாக கேட்ட பாடல்கள் அனைத்தும் இந்திப் பாடல்களாகவே இருந்தன. தமிழ் நாட்டில் தமிழரிடம் வணிகம் செய்து இந்திப் பாடல் எதற்கு என்ற கோபத்துடன் உணவக ஊழியர்களிடம் தமிழ் பாடல் போடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த உணவக மேலாளர் , தமிழ் பாடல் எல்லாம் போட முடியாது . இந்தி மற்றும் ஆங்கிலப் பாடல் மட்டும் தான் போடவேண்டும் என்ற ஆணை எங்களுக்கு இருக்கிறது என்று திட்டவட்டமாக கூறி மறுத்துள்ளார் . இன்று இது குறித்து நமக்கு புகார் அளித்தார் அந்த தோழி.
இதை விசாரிக்க பிட்சா கார்னர் உணவகத்தின் தமிழ்நாடு பகுதி மேலாளரை தொடர்பு கொண்டு பேசினோம். தமிழகத்தில் தமிழ் பாடல்களை நீங்கள் ஒலிபரப்ப மறுப்பதாக புகார் வந்துள்ளது . உங்களுக்கு தமிழ் நாட்டில் வணிகம் செய்ய விருப்பமா இல்லையா ? பெரும்பான்மை தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்தும் உங்கள் உணவகத்திற்கு தமிழரின் பணம் மட்டும் தான் வேண்டுமா ? தமிழ்ப் பாடல்கள் அங்கு ஒலிக்கக் கூடாதா ? தமிழர்களின் உணர்வை புண்படுத்தி அவர்களை அலட்சியப்படுத்தினால் உங்கள் உணவகத்தில் தமிழர்கள் வருவதை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டி வரும் என்று வலியுறுத்தி சொன்னோம்.
நாம் சொன்ன விடயங்களை கேட்ட மேலாளர் , தமிழை நாங்கள் எப்போதும் புறக்கணிக்கவில்லை . ஏதோ தவறு நடந்து விட்டது. தகவல் தொடர்பு பிரச்சனையாக இருக்கலாம். இதை உடனே சரி செய்கிறேன் . மேலும் தமிழகத்தில் உள்ள அணைத்து பிட்சா கார்னர் உணவகத்திலும் தமிழ் பாடல் ஒலிக்குமாறு சுற்றறிக்கை அனுப்புகிறேன் என்று உறுதி அளித்தார். எனினும் இதை உறுதி செய்ய இன்று அந்த உணவகத்திற்கு மீண்டும் செல்கிறார் அந்த தோழி.
தோழர்களே , தமிழகத்தில் தமிழ் பாடல்களை ஒலிக்க மறுக்கும் அல்லது தமிழை புறக்கணிக்கும் எந்த கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் இருப்பினும் எங்களுக்கு தெரியப்படுத்தவும். தமிழை புறக்கணித்து தமிழர் நாட்டில் எவரும் இனி வணிகம் செய்ய முடியாத நிலையை நாம் உருவாக்குவோம்.
-இளையவேந்தன்
மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/
Mukanul nehmen unsere Kinder mit einem Freund gestern in Chennai Anna " Pizza Corner " gegangen, um dem Restaurant. Er bat eine Reihe von Liedern in Hindi patalkalakave waren alle da . Tamilisch Nadu Tamil und Hindi Songs für das Unternehmen an die Mitarbeiter des Restaurant fragten zornig sicher Tamilisch Lied. Der Manager des Restaurants , kann Tamilisch Lied nicht setzen alles. Hindi und Englisch Texte, nur um es kategorisch bestritten , dass der Auftrag für uns. Heute gab dieser Freund es an uns.
Pizza Corner Restaurant über diesen Teil des Tamil Nadu erkundigen sprach mit dem Manager. Du musst eine Weigerung, Lieder in Tamil Nadu ausgestrahlt werden. Sie wollen nicht , um Unternehmen in Tamil Nadu zu tun? Die Mehrheit der tamilisch sprechenden Menschen benutzen das Geld nur , um Ihr Restaurant zu haben? Tamilisch Songs können dort nicht gespielt werden ? அலட்சியப்படுத்தின் verletzt die Gefühle der Tamilen und Tamilen im Restaurant , dass Sie bestand darauf, dass wir aufhören mussten .
Wir hörten die Manager sagen Dinge , Dinge, die wir nicht immer ignoriert. Irgend etwas stimmt nicht . Die Kommunikation kann ein Problem sein. Ich mache es richtig. Und in dieser Ecke Pizza-Restaurant , das versprach, ein Rundschreiben an olikkumaru Tamilisch Song schicken hatte . Heute jedoch , stellen Sie sicher, es geht zurück zu dem Restaurant und dem Freund .
Genossinnen und Genossen, Tamil Nadu Tamil Songs gespielt zu verweigern oder abzulehnen Geschäfte, Restaurants, Unternehmen der gewerblichen Wirtschaft werden , aber lassen Sie uns wissen . Das Land nicht mehr leisten können , um die Dinge, die wir generieren Unternehmen ignorieren.
Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/
-புவிநன்/Puvinan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment