Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Sunday, September 29, 2013

பி.சி.சி.ஐ என்னும் இந்திய தனியார் நிறுவனம் நடத்தும் கிரிக்கெட் வாரியத்தை முற்றுகையிட்ட தமிழ் மாணவர்களை வாழ்த்துவோம்.

புகைப்படம் புகைப்படம்புகைப்படம்

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் தொடர்ந்து இந்தியாவில் ஐ.பி.எல் உள்ளிட்ட பல போட்டிகளில் விளையாடி வருகின்றனர். தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் இருந்து எந்த ஆட்டக்காரர்களும் இந்தியாவிற்குள் வந்து விளையாடக் கூடாது என மாணவர்கள் இன்று அடையாரில் நடந்த பி.சி.சி.ஐ கூட்டத்தை முற்றுகையிட்டனர். பார்க் செரட்டன் விடுதியில் இந்த கிரிக்கெட் கூட்டம் நடைபெறுகிறது. மாணவர்கள் விடுதியின் வாசல் வரை சென்று பிசிசிஐ ஒழிக , சீனிவாசன் ஒழிக என முழக்கமிட்டனர். ஏராளமான செய்தியாளர்கள் இந்த நிகழ்வை பதிவு செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், இதற்கு மேலும் பிசிசிஐ நிறுவனம் இலங்கை ஆட்டக்காரர்களை இந்தியாவில் விளையாட அனுமதித்தால் தமிழகத்தில் எந்த பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் போட்டியையும் நடத்த அனுமதியோம், விரட்டி அடிப்போம் என்று பலமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். சுமார் 50 மாணவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி உள்ளனர்.

ஆனால் கிரிக்கெட் வாரியமோ எந்த எதிர்ப்பு வந்தாலும் கொஞ்சமும் மானமில்லாமல் இலங்கை ஆட்டக்காரர்களை இந்தியாவில் ஆட அனுமதிக்கிறது என்பது வேதனை.

இனத்திற்காக போராடிய தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாராட்டுகள். மாணவர் போராட்டம் வெல்லும் !

-இளையவேந்தன்

ஆரியமும் திராவிடமும் கூடுக்கலவானிகள் - இவை இரண்டும் முன்னிலைப்படுத்தும் மிகப்பெரிய தீய சக்தி பா.ச.க வும் இந்துத்வா அமைப்புகளும்



தமிழர் பிரச்சனை குறித்து என்னவென்றே தெரியாத பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் !

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங் அனைவருக்கும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை அளித்தார்..

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேண்டுமா இல்லையா — பாஜகவின் நிலை என்ன என்று ஒரு செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார் ..காமன் வெல்த் மாநாடா ? எங்கே நியூயார்க்கில் நடைபெறப் போகிறதே அந்த மாநாடா என தனது அறியாமையை அநியாயத்திற்கு அப்போது அவர் வெளிப்படுத்தினார்..அருகில் இருந்து தமிழக பாஜகவின் டெல்லி பொறுப்பாளர் முரளிதர் ராவ் பதறிப்போய் உடனடியாக தலையிட்டு இல்லையில்லை என அவசர அவசரமாக மறுத்து இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாடு பற்றியும் அதற்கு ஏற்பட்டுளள் எதிர்ப்பு பற்றியும் அவருக்கு விளக்கினார்.. அப்போதுகூட ராஜ்நாத் சிங்கிங்கிற்கு விவரம் புரியவில்லை..எதையோ பேசி ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

தமிழர்கள் கடந்த 8 மாதங்களாக காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக் கூடாது என கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கான பெரும் பரப்புரையில் மாணவர்கள் திருச்சியில் இருந்து சென்னை வரை உயிர் கொடுத்து மிதிவண்டி பேரணி நடத்தி உள்ளனர். தமிழக முதல்வர் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகமே இது குறித்து கொந்தளித்து உள்ளது. ஆனால் இந்த பாஜகவின் தலைவர் காமன்வெல்த் மாநாட்டை குறித்து எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பது தமிழர் பிரச்சனைகள் குறித்து தேசிய கட்சிகள் எந்த அளவிற்கு அறிந்து வைத்துள்ளது என்பதை காட்டுகிறது . இப்படித் தான் ஈழத்தில் போர் நடந்த போதும் இந்த பாஜக உட்பட தேசிய கட்சிகள் அலட்சியம் காட்டியது . அந்த அலட்சிய போக்கினால் முடிவில் 1.5 லட்சம் உயிர்கள் பறிபோனது.

அதே போல 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போதும் இந்திய தேசிய கட்சிகள் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இன்னும் இலங்கையுடன் நட்பு பாராட்டி வருகிறது இந்திய அரசு. ஆனால் பாகிஸ்தான் இந்திய ராணுவத்தினரை தாக்கினால் மட்டும் பாஜக உடனே பாராளுமன்றத்தையே முடக்கிவிடும். தமிழர்கள் என்று வந்தால் அது பிரச்சனையாகவே அவர்களுக்கு தெரியாது. இந்திய நாடு தமிழர்களை பாதுகாக்கும் நாடாக என்றுமே இருந்ததில்லை, இனி இருக்கப் போவதில்லை என்பதை ராஜ்நாத் போன்ற தேசிய கட்சிகளின் தலைவர்கள் அவ்வப்போது நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றனர். இனியாவது தமிழர்கள் விழித்துக் கொண்டு தங்களுக்கான அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் . பாஜக காங்கிரஸ் போன்ற இந்திய தேசிய கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் .

-இளையவேந்தன்

ஆரிய திராவிட ஆரசியலை கருவறுப்போம் - தமிழரே தமிழ்நாட்டை ஆளச்செய்வோம்

௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu ௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu அடக்கம் (2) 1234034_684332878245407_1240642107_n

அ.மார்க்ஸ்,சிவகாமி இ.ஆ.ப. போன்ற போலி தலியத்தியம் பேசுபவர்கள், சுகுணாதிவாகர், க்ஷோபா சக்தி போன்ற ஈழத்து தமிழினத் துரோகிகளும், ஆதவண்தீட்சண்யா,டி.கே.ரங்கராஜன்,போன்ற மார்க்ஸிஸ்டுகளும்,சுப்பிரமணியசாமி.சோ.ராமசாமி போன்ற ஆரியர்களும் கூட்டுச் சேர்ந்து விடுதலைப் புலிகளின் மீது அளவிடமுடியாத அவதூறுகளையும்,ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களையும் இந்தியதேசியவெறி கொண்டு அள்ளிவீசி வருகின்றனர். இவர்களுக்கு தமிழர்கள் பதிலடி கொடுக்கும் காலம் தமிழகத்தில் மிக விரைவில் வரும்.இவர்களை தமிழர்கள் தமிழக அரசியல் களத்தில் இருந்து விரட்டி அடிப்பார்கள்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

Friday, September 27, 2013

இந்திய ஒன்றியத்தில் நடைபெறும் பாலியல் வன்முறைகள்:

எதிரிகளை ஏளனம் செய்ய தமிழ் சாதி

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த நூற்றாண்டில் மட்டும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்ட இந்திய ஒன்றியப் பெண்கள் சுமார் 50 லட்சம் பேர். இவர்களில் 40 சதவீதம் பேர் பருவம் அடையாதவர்கள்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்திய ஒன்றியத்தில் கருவிலேயே கொல்லப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சம். ராய்ட்டர் செய்தி நிறுவனம் பல நாடுகளில் ஆய்வு செய்து சர்வதேச புரிதல்களின் அடிப்படையில் பெண்கள் வாழத் தகுதியற்ற ஆபத்தான நாடுகளின் பட்டியலை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ஒன்றியம் நான்காவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இந்திய ஒன்றியத்தில் ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை பாலியயல் தொழிலுக்காக வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்ப டுகிறார்கள். பெண்களைக் கடத்தும் கும்பல் தங்களிடம் சிக்கும் 10 முதல் 20 வயது வரையிலான பெண்களைத் தரகர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கிறார்கள். கடத்தப்படும் பெண்களில் 20 சதவீதம் பேர் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பறிக்கப்படுவதற்காக மாபியா கும்பலிடம் அனுப்படுகிறார்கள்.

இந்திய ஒன்றியத்தில், 2011ம் ஆண்டு பதிவான பாலியல் வன்முறை புகார்கள் 24,206. பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை தொடர்பான புகார்கள் 35,565. அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்கள் 85,750. கணவனால் அல்லது உறவினர்களால் நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்கள் 99,135. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பதிவான புகார்கள் 2,28,650 என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

பாலியல் உறவு என்பது உணர்வு சார்ந்த விசயம் என்றாலும் புறச்சூழல்களே அவற்றை வடிவமைக்கின்றன. பாலியல் குற்றங்களைக் குறைப்பதற்கு இந்திய ஒன்றியத்தில் தண்டனைச் சட்டத்தைக் கூடுதலாக்க வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் சட்டங்களையும் விதிகளையும் முறையாகப் பயன்படுத்தினாலே போதும். 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய ஒன்றியத்தில் குற்றங்களைக் கட்டுபடுத்தத் திடமான அரசியல் முடிவு தேவைப்படுகிறது. சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, மக்களை நேசிக்கிற, முற்போக்கான அரசாங்கத்தால் மட்டுமே இது சாத்தியம்;

மேலே கூறிய இறுதி வாக்கியத்தை மறந்துவிடுங்கள், இதல்லாம் இந்திய ஒன்றியத்தில் நடக்குற காரியமா?

-இந்தியன் அல்ல தமிழன்

ஆண்மீகவாதி என்றால் உத்தமர், அறிவாளி என்று பொருளா என்ன? அப்படியென்றால், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? தினம் தினம் ஆண்மீகவாதிகள் என்று சொல்லிகொள்பவர்கள் பற்றிய அசிங்கங்கள் அம்பலத்திற்கு வருவது எங்களுக்குத் தெரியாதா என்ன? ஆகா மொத்தம் அயோக்கியர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். - Wenn anmikavati uttamar bedeutet intelligente, was? Also, all jene, die den Glauben an Gott ayokkiyarkala haben? சொல்லிகொள்பவர்கள் diesem Tag anmikavatikal ausgesetzt Schmutz auf, was wir wissen? Wow vereinen alle Idioten.



சிரஞ்சீவி காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சென்ற முறை ஆந்திரா காங்கிரஸ் காரர்கள் தவம் கிடந்தார்கள். அதற்க்கு அவர்கள் சொன்ன காரணம், சிரஞ்சீவி தாகூர் என்கிற தேசிய உணர்வு படத்தில் நடித்தார், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டிற்க்கு "சுதந்திரம்??" வாங்கித் தந்த கட்சி. எனவே தேசிய உணர்வுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மிக அறிவாளித்தனமாக பேசினார்கள் காங்கிரஸ்காரர்கள்.

இப்போது, ரஜினி, நரேந்திர மோடிக்காக பிர்கசாரம் செய்ய வேண்டும் என்று பாஜக'வினர் தவம் கிடக்கிறார்கள்.

இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ரஜினி நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னாராம். எவ்வளவு நல்லவராக இருக்கிறார், அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தால் என்ன என்று சிலர் நினைக்கலாம். அவ்வளவு நல்லவனா இந்த ரஜினி?

ஒரு கோடி முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று ஒரு வியாபாரிக்குத் தெரியாதா? ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை தமிழன் தந்தாலும், தமிழனின் உரிமையான காவிரி நீரை கர்நாடகா அரசு மறுக்கக் கூடாது என்று துணிவாக சொல்ல வக்கில்லாமல், நடக்காத ஒரு விடயத்திற்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லும் அயோக்கியன் தான் ரஜினி. இந்திய திட்டக்குழு (Planning Commission of India) ஏற்கெனவே நதிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று கூறி அத்திட்டத்திற்கு ஒப்புதல் மறுத்துவிட்டது. அதற்க்கு வலுவான காரணமும் உள்ளது.

ராமசாமி என்பவர் தனது ‘Water perspectives,issues concerns‘ புத்தகத்தில் ‘Linking of rivers: vision or mirage‘ பாகத்தில் ஆறுகளை இணைப்பதன் மூலம் இயற்கையின் சீற்றத்தோடு விளையாடுகிறோம் என்று எச்சரிக்கிறார். மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்புவது இயற்கைக்கு விரோதமானது மட்டுமல்ல , கடினமானதும் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளில் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதோடு ஆறே வறண்டு போகும் ஆபத்தும் உள்ளது. இதற்கு உதாரணமாக ரஷ்யாவின் ஆரல் ஏரியை கூறலாம். இவ்வாறான செயல்களை தவிர்த்து ஆறு ஓடும் பகுதிகளை கணக்கிட்டு வடி நிலங்களை அமைப்பதும், தேவைக்கேற்ப சிறிய நீர் தேக்கங்களை உருவாக்குவதும், நீர் பற்றாக்குறை ஏற்படும்போது அங்கிருந்து எடுத்து உபயோகப்படுத்துவதும், தேவை குறையும்போது வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வது சாலச் சிறந்தது. இது பண்டைய கால ‘அரச நீர் விநியோக முறை‘ எனலாம்.

ஆங்கிலேய ஆட்சியிலேயே கங்கை-காவிரி இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சர். ஆர்தர் கார்டன் அறிக்கை சமர்பித்திருக்கிறார். "இது சாத்தியமற்றது, விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் " என்று கூறியிருக்கிறார்.அதற்கான காரணங்களையும் தெளிவுபட கூறியுள்ளார். "விந்திய மலை தடுப்பரன் மீது 50,000 கன அடி நீரை, 1400 அடி உயரத்திற்கு மின்சார மோட்டார் மூலம் ஏற்றுவதென்பது சாத்தியமற்றது .அவ்வாறே செய்தாலும் 300 அடி உயரம், 750 மீ நீளமும் மலையை வெட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்வது சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாதா?" என வினா எழுப்பினார். அசாமில் 200 கி,மீ.,மேற்கு வங்கத்தில் 50 கி.மீ, மத்திய பிரதேசத்தில் 1000 கி.மீ, மஹாராஷ்டிரத்தில் 500 கி.மீ, தமிழ் நாட்டில் 550 கி.மீ, என மொத்தம் 3750 கி.மீ கால் வாய் வெட்டி நீரை கடத்த வேண்டும்.

எந்த அளவுக்கு இதெல்லாம் சாத்தியம் என்று யோசிக்க வேண்டும்.

காவிரி நீரில் தமிழனுக்கான நியாயமான பங்கை கருநாடக அரசு தர வேண்டும் என்று சொன்னால் தன் படம் கர்நாடகாவில் ஓடாது என்று நன்கு அறிந்து, நிறைவேறாத ஒரு திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லி பல கோடிகள் சம்பாதித்துவிட்டார் இந்த "கேடி" ரஜினி.

மேலும், ரஜினி ஒரு ஆண்மீகவாதியாம். அதனால், அவரை பிரச்சாரத்திற்கு அழைக்கிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறுகிறார். அது என்ன லாஜிக் என்றே புரியவில்லை. ஆண்மீகவாதி என்றால் உத்தமர், அறிவாளி என்று பொருளா என்ன? அப்படியென்றால், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? தினம் தினம் ஆண்மீகவாதிகள் என்று சொல்லிகொள்பவர்கள் பற்றிய அசிங்கங்கள் அம்பலத்திற்கு வருவது எங்களுக்குத் தெரியாதா என்ன?

ஆகா மொத்தம் அயோக்கியர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். மொத்தமாக சேர்த்தது வீழ்த்தபடுவார்கள்.

Chiranjeevi eine Kampagne für den Kongress in Andhra Pradesh letzte Mal Congress lag Lügner Buße. Der Grund , dass die Hauptrolle Chiranjeevi Tagore in einem nationalen Sinne , die Kongress-Partei in diesem Land , " Freiheit! " Welche gab die Partei . Wir müssen den Sinn des Kongresses , die sehr klug sprach integrieren.

Nun, Robot , Narendra Modi für die BJP ' Männer lügen Buße pirkacaram .

Was sie nicht wissen, der Grund dafür? Rivers einen Link zu einem Film connaram Millionen . Wie gut , und einige Leute denken, was er die Kampagne ruft . Es ist so gut ?

Wenn eine Investition, die in der Lage, viele Millionen als Unternehmer machen, ist es nicht? Es gibt mir ein Bowen tankakkacai einen Tropfen Schweiß, ich leugne nicht, dass das Gewebe der staatlichen Karnataka Cauvery Wasser vakkillamal sagen , er ist ein Betrüger , die nicht auf eine vitayattirku Millionen Rupien zu geben. Indischen Planungskommission ( Planning Commission of India ) sagte, dass das Projekt bereits genehmigt weigerte sich, die Flüsse zu verknüpfen. Es gibt einen guten Grund dafür.

Ramaswamy seine 'Wasser Perspektiven , Probleme Bedenken "Buch" Verknüpfen von Flüssen : Vision oder Illusion ", warnt ein Teil der Natur Zorn durch die Kombination von Flüssen, die spielen mit . Westen fließende Flüsse in Richtung Osten drehen ist nicht nur schädlich für Natur , ist schwierig. Diese Maßnahmen Auswirkungen auf die Umwelt und die sechs Zellen sind anfällig für Austrocknung. Es kann zum Beispiel Russlands Aral See. Abgesehen von diesen Aktivitäten in Form einer sechs - run Vereinbarungen über Bauland berechnet wird, braucht wenig Wasser Aquifer bildet es von dort zu verwenden, wenn es einen Mangel an Wasser , während die Verringerung der Notwendigkeit, auf andere Bereiche zu verteilen ist ausgezeichnet. Diese alte Begriff " öffentliche Wasser Vertriebssysteme" sind .

Britischen Herrschaft Ganga - Cauvery Anschluss das Inventar Plan . Arthur Gordon Schlacht der Vorlage des Berichts . "Es ist unmöglich , monster Auswirkungen ", sagte er . Klar die Gründe dahinter. " 50.000 Kubikmeter Wasser über den Berg Vindhya tatupparan , erruvatenpatu 1400 Meter möglich durch einen Elektromotor . Doing 300 Meter hoch, 750 m lang und haben , um aus dem Berg. Umweltverträglichkeitsprüfung erpatuttata dies zu tun? " Die Frage aufgeworfen . Assam 200 km. , West Bengal, 50 km. M , Madhya Pradesh, 1.000 km. M, BJP 500 km. M , Tamil Nadu 550 km . M , die insgesamt 3750 km. M Fußmund schneiden das Wasser zu töten.

So viel zu denken, dass all dies möglich ist .

Ich möchte einen fairen Anteil an Wasser Carnatic Regierung geben , wohl wissend, dass es nicht starten seinem Film in Karnataka, unerfüllt , ein Programm, das wird man Millionen und viele Millionen haben die " Gauner "-Box erreicht .

Darüber hinaus ist ein anmikavatiyam Film . Also, um ihn zu Kampagne in Tamil laden sagt Soundararajan . Logic versteht nicht, was es war. Wenn anmikavati uttamar bedeutet intelligente , was ? Also, all jene, die den Glauben an Gott ayokkiyarkala haben ? Anmikavatikal Tag , um Schmutz auf die Politik , dass wir nicht wissen, ausgesetzt?

Wow vereinen alle Idioten . Wird der totalen Niederlage zugefügt werden.

-யாழ்மொழி

Thursday, September 26, 2013

இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழி ஹிந்தி அல்ல - Hindi ist die Nationalsprache der Indischen Union

தமிழ் காப்போம் வாழ்வது தமிழாக இருக்கட்டும்

நேற்று நம் முகநூல் தோழி ஒருவர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னை அண்ணாநகரில் உள்ள 'பிட்சா கார்னர்' என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தொடர்ச்சியாக கேட்ட பாடல்கள் அனைத்தும் இந்திப் பாடல்களாகவே இருந்தன. தமிழ் நாட்டில் தமிழரிடம் வணிகம் செய்து இந்திப் பாடல் எதற்கு என்ற கோபத்துடன் உணவக ஊழியர்களிடம் தமிழ் பாடல் போடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த உணவக மேலாளர் , தமிழ் பாடல் எல்லாம் போட முடியாது . இந்தி மற்றும் ஆங்கிலப் பாடல் மட்டும் தான் போடவேண்டும் என்ற ஆணை எங்களுக்கு இருக்கிறது என்று திட்டவட்டமாக கூறி மறுத்துள்ளார் . இன்று இது குறித்து நமக்கு புகார் அளித்தார் அந்த தோழி.

இதை விசாரிக்க பிட்சா கார்னர் உணவகத்தின் தமிழ்நாடு பகுதி மேலாளரை தொடர்பு கொண்டு பேசினோம். தமிழகத்தில் தமிழ் பாடல்களை நீங்கள் ஒலிபரப்ப மறுப்பதாக புகார் வந்துள்ளது . உங்களுக்கு தமிழ் நாட்டில் வணிகம் செய்ய விருப்பமா இல்லையா ? பெரும்பான்மை தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்தும் உங்கள் உணவகத்திற்கு தமிழரின் பணம் மட்டும் தான் வேண்டுமா ? தமிழ்ப் பாடல்கள் அங்கு ஒலிக்கக் கூடாதா ? தமிழர்களின் உணர்வை புண்படுத்தி அவர்களை அலட்சியப்படுத்தினால் உங்கள் உணவகத்தில் தமிழர்கள் வருவதை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டி வரும் என்று வலியுறுத்தி சொன்னோம்.

நாம் சொன்ன விடயங்களை கேட்ட மேலாளர் , தமிழை நாங்கள் எப்போதும் புறக்கணிக்கவில்லை . ஏதோ தவறு நடந்து விட்டது. தகவல் தொடர்பு பிரச்சனையாக இருக்கலாம். இதை உடனே சரி செய்கிறேன் . மேலும் தமிழகத்தில் உள்ள அணைத்து பிட்சா கார்னர் உணவகத்திலும் தமிழ் பாடல் ஒலிக்குமாறு சுற்றறிக்கை அனுப்புகிறேன் என்று உறுதி அளித்தார். எனினும் இதை உறுதி செய்ய இன்று அந்த உணவகத்திற்கு மீண்டும் செல்கிறார் அந்த தோழி.

தோழர்களே , தமிழகத்தில் தமிழ் பாடல்களை ஒலிக்க மறுக்கும் அல்லது தமிழை புறக்கணிக்கும் எந்த கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் இருப்பினும் எங்களுக்கு தெரியப்படுத்தவும். தமிழை புறக்கணித்து தமிழர் நாட்டில் எவரும் இனி வணிகம் செய்ய முடியாத நிலையை நாம் உருவாக்குவோம்.

-இளையவேந்தன்

மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

Mukanul nehmen unsere Kinder mit einem Freund gestern in Chennai Anna " Pizza Corner " gegangen, um dem Restaurant. Er bat eine Reihe von Liedern in Hindi patalkalakave waren alle da . Tamilisch Nadu Tamil und Hindi Songs für das Unternehmen an die Mitarbeiter des Restaurant fragten zornig sicher Tamilisch Lied. Der Manager des Restaurants , kann Tamilisch Lied nicht setzen alles. Hindi und Englisch Texte, nur um es kategorisch bestritten , dass der Auftrag für uns. Heute gab dieser Freund es an uns.

Pizza Corner Restaurant über diesen Teil des Tamil Nadu erkundigen sprach mit dem Manager. Du musst eine Weigerung, Lieder in Tamil Nadu ausgestrahlt werden. Sie wollen nicht , um Unternehmen in Tamil Nadu zu tun? Die Mehrheit der tamilisch sprechenden Menschen benutzen das Geld nur , um Ihr Restaurant zu haben? Tamilisch Songs können dort nicht gespielt werden ? அலட்சியப்படுத்தின் verletzt die Gefühle der Tamilen und Tamilen im Restaurant , dass Sie bestand darauf, dass wir aufhören mussten .

Wir hörten die Manager sagen Dinge , Dinge, die wir nicht immer ignoriert. Irgend etwas stimmt nicht . Die Kommunikation kann ein Problem sein. Ich mache es richtig. Und in dieser Ecke Pizza-Restaurant , das versprach, ein Rundschreiben an olikkumaru Tamilisch Song schicken hatte . Heute jedoch , stellen Sie sicher, es geht zurück zu dem Restaurant und dem Freund .

Genossinnen und Genossen, Tamil Nadu Tamil Songs gespielt zu verweigern oder abzulehnen Geschäfte, Restaurants, Unternehmen der gewerblichen Wirtschaft werden , aber lassen Sie uns wissen . Das Land nicht mehr leisten können , um die Dinge, die wir generieren Unternehmen ignorieren.

Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

-புவிநன்/Puvinan

Wednesday, September 25, 2013

இந்துத்துவா அப்படியே நிலைநிறுத்துவதில் முன்னனியில் இருப்பவர்கள் இவர்களி யார் என்று சொல்லமுடியுமா? / Können Sie uns sagen, wer es zu wahren ivarkali in der führenden Hindutva?



இலங்கை ஒரு நாடு, இரு தேசம் - Sri Lanka ist ein Land , die Nation
1.பாரதீய சதாக் கட்சி. 2.காங்கிரஸ் கட்சி. 3.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.இந்தக் கட்சிகளில் எந்தக் கட்சிக்கு முதலிடம்?

மார்க்ஸிஸ்ட் கட்சிக்குத்தான் முதலிடம்.ஏனெனில் 1957ல் கேரளாவில் கம்யூனிஸ்ட்கட்சி ஆட்சிக்கு வந்த உடனேயே அதன் முதல் அமைச்சராக இருந்த திரு.ஈ.எம்.எஸ்.நபூதிரிப்பாட்(இவர் ஒரு நம்பூதிரிப் பிராமணர்) அவர்கள் இந்துக்களின் பண்டிகையான ஒணம் பண்டிகையை கேர்ளாவின் தேசியப் பண்டிகையாக்கி, கேரளத்தில் உள்ள இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரையும் கொண்டாடவைத்தார்.ஆனால் நல்ல வேளையாக நராகசுரன் கதை கொல்லும் தீபாவளிப் பண்டிகையை பாரதீய சனதா 6 ஆண்டுகளுக்கும் மேல் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தும் தேசிய பண்டிகையாக அறிவிக்கவில்லை,இதன் மூலம் இந்துத்துவ கொள்கையை நிலைநாட்டுவதில் பாரதீய சனதாக் கட்சி மார்க்ஸிஸ்ட் கட்சியை விட பின் தங்கியே உள்ளது .அதனால் இந்துத்துவா கொள்கையை நிலை நாட்டுவதில் மார்க்ஸிஸ்ட் கட்சிக்கெ முதல் இடம் என்பது எனது கருத்து.இது சரியா?

 


மேலும் விழுப்புணர்விற்க்கு..

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U

www.senkettru.wordpress.com

http://senkettru.blogspot.in/


 

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

 


1 . Die Bharatiya Sada Partei . 2 . Congress Party . 3 . Marxistischen Kommunistischen Partei. Diese Parteien , jede Partei mit dem ersten ?


Marxistische Partei zuerst. Seit 1957 in Kerala kamyunistkatci Regime sobald seine erste Minister Tirui M. S.. Naputirippat (a Namboothiri Brahmanen ), der Hindu-Fest Onamfest Kerla des Nationalen pantikaiyakki , Kerala , Hindus, Muslime, Christen aller kontatavaittar . Aber gute narakacuran Geschichte Kill Diwali Festival Bharatiya Canata 6 Jahre im der Zentralregierung unter dem nationalen Festival nicht, die Hindutva Ideologie bei der Aufrechterhaltung der Bharatiya Canata Partei marxistischen Partei als der dann Tankiye ist . seine Hindutva Politik nattuvat die marxistische katcikke First Five ist meine Meinung. Dieser Right?



Mehr zu viluppunarvir ..

Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U

www.senkettru.wordpress.com

http://senkettru.blogspot.in/



-கவினோள்/Kavinol

 


Wednesday, September 18, 2013

மரதமிழச்சி மார்புமேட்டில் பால் குடித்த மரத்தமிழர்கள் பதிலளியுங்கள்? பஞ்சம் பிளக்க வந்த வந்தேறிகள் நம்மை ஆள்வதா? இதை முழுமையாக ஆய்வு செய்யலாம்! யாரும் அப்படியே நம்ப வேண்டும்மென்றில்லை?

படம்    நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழர்களின் வரலாற்றை உணராதவன் தமிழனாக இருக்க முடியாது - Es kann nicht unaratavan Geschichte sein.

அணைத்து "சாமிகளையும் தமிழர் தேசத்தை விட்டு துரத்தியடிக்க வேண்டும்". சோ கூறுகிறான் "தமிழ் படித்தல் சட்டி சுரண்ட கூட போக முடியாது என்று". தமிழ் படங்களிலே நடித்து, தமிழர் தேசதில் வாழ்ந்துகொண்டு தமிழிலே "துக்லக்கு" நாளிதழை தமிழனுக்கு எதிரான ஒரு ஊடகமாக செயல்படுத்தி, மக்களை திசைத்திருப்ப, இவை அனைத்தையுமே தமிழில்செய்துதமிழை இழிவாக பேசும் இவனை என்ன செய்யலாம் என்று மரதமிழச்சி மார்புமேட்டில் பால் குடித்த மரத்தமிழர்கள் பதிலளியுங்கள்?.

இவ்வின துரோகியின் முகநூல் பக்கம்:

https://www.facebook.com/pages/Cho-Ramaswamy/107873525901446?fref=ts

அடுத்த துரோகி சுப்ரமணிய சாமி:

https://www.facebook.com/SubramanimSwamy/photos_stream

தனது டிவிட்டேர்(twitter) பதிவில் தமிழர்களை அவதூறாக பிராமண படையை வைத்து அழிப்பேன் என்று கூறிவிட்டு நமது தேசத்தில் அலைந்துகொண்டிருக்கிறான்.

பஞ்சம் பிளக்க வந்த வந்தேறிகள் நம்மை ஆள்வதா?. தமிழா! இருந்தது போதும் செருப்பாய்! பொங்கி ஏழு தமிழா நெருப்பாய்!

சோ.ராமசாமியின் கூற்றை விடுதலை ராஜேந்திரன் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?

கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே. ஜெயக்குமார் கூறுவதாக “ஒருவர் உள்ளத்தாலும்,செயல்களாலும் தான் “பிராமணர்”ஆகமுடியுமே தவிர, பிறப்பால் அல்ல. இதைத்தான் பழங்கால புனித நூல்கள் கூறுகின்றன” என்று எழுதி இருக்கிறீர்கள்.இதன் மூலம் தமிழர்களுக்கு எதைச் சொல்ல வருகிறீகள். இதையேதான் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ அதாவது உங்கள் சோ. ராமசாமி தனது எங்கே பிராமணன்?என்ற நூலிலும் எழுதியிருக்கிறார்.நீங்கள் துக்ளக் ஆசிரியரும், கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே. ஜெயக்குமார் கூறுவதையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?.
அவர்கள், பிறப்பால் பிராமணர்கள் மட்டும் பிராமணீயத்தை (உங்கள் நிலைப்படி) கடைப்பிடிக்கவேண்டும் என்பது இல்லை,எவரொருவரும் உள்ளத்தாலும், செயலாலும் பிராமணீயத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பது தான் அவர்களின் வாதம். பெரியார் அவர்கள் தன் வாழ்நாள்முழுவதும் பிராமணர்களை மட்டும் அல்லாமல் பிராமணீயத்தைக் கடைப்பிடிக்ககூடிய பிராமணர்கள் அல்லாதவர்களையும் கடுமையாக சாடினார்.அப்படியானால் பெரியார் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் பிராமணீயத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றுஎடுத்துக்கொள்ளலாமா?. பிராமணீயத்தின் மூச்சு சம்ஸ்கிருதத்தில் தான் உள்ளது.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

Monday, September 16, 2013

இங்குள்ள அரசியல் களமே தவறானது - இக்கேள்விகளுக்கு அரசியல் கட்சியில் உள்ள ஏதேனும் ஒருவர் பதில் கூற முடியுமா???

படம்

556003_304686229634828_93292291_n

அரசியல் கட்சிகள் பொதுகூடங்களை நடத்திகொண்டிருக்கின்றன; மக்கள் அனைவரும் மந்திரித்துவிட்ட பைதியக்காறர்களை போல் நின்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு நின்று கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா. தன்னிச்சையாக சிந்தித்து செயல்படும் பகுத்தறிவு இல்லாத இழிவான இனமாக நமது தமிழினம் ஆனது வேதனைக்குரியது.

தமிழர் தேசத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஏழைகலாக இருக்கின்றனர். இவர்களின் நிலையை உயர்த்த இதுவரை உள்ள அரசியல் கட்சிகள் என்ன செய்தன, ஒன்றுமில்லை.

இந்த அரசியல் கட்சியில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் நல்லது செய்ய முடியுமா என்ன???. நன்மைகளை செய்ய பணமிருந்தால் மட்டும் போதாதா??? நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருக்க வேண்டும்.

இவர்கள் பொதுக்கூட்டம் போடும் செலவில், தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிக்கலாமே?.

பொதுவுடைமை பேசும் கட்சிகள் நலிவடைதோரின் வாழ்க்கையை மேம்படுத்தலாமே?.

மக்கள் பணத்தை சொரண்டும் அடிவருடிகள் ஏன் அரசியலை விடுத்தது, உழைத்து பிழைக்க கூடாது?? வியர்வை வருமோ???

-புவிநன்.