

இலஞ்சத்தை கண்ணில் பட்டவுடன், நமக்கென்ன என்ற மனப்பான்மை இல்லாமல்; நாளை எதுவே நமக்கும் என்ற எண்ணத்துடன் மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். மேலே உள்ள இலஞ்ச ஒழிப்பு எங்களை தொடர்புகொண்டு புகாரளிக்கலம்.
மாற்றம் என்பது அனைவரும் விரும்புவது, ஆனால் அதற்காக யாரும் முன்வருவதில்லை.
இலஞ்சத்தை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும்.
அரசு நிர்வாகத்தை சீர்படுத்தாமல் ஒருபோதும் மாற்றங்கள் நிகழாது.
-புவிநன்
[…] ← Previous […]
ReplyDelete