http://www.youtube.com/watch?v=4oqAQTlE2m8
http://www.youtube.com/watch?v=_0DbFCMSTZ0
வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் 56000 தாய்மார்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 6 மாதங்களுக்கும் அதிகமாக தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு எதிர்காலத்தில் ரத்த அழுத்த பிரச்னைகள் மிகவும் குறைவாகவே வருகிறதாம். அது மட்டுமல்ல... அதிகம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பருமன் பிரச்னையில் சிக்குவதில்லை. காது, தொண்டை, ஆஸ்துமா நோய்களும் எளிதில் அண்டுவதில்லை. நோயெதிர்ப்பு சக்தியும் அதிகம் உண்டாகிறது. முக்கியமாக தாய்க்கும் சேய்க்கும் உள்ள பாசப்பிணைப்பு அதிகமாகிறது.
No comments:
Post a Comment