Monday, October 7, 2013

தளராத துணிவோடு களமாடினாய் அண்ணா. தமிழிழம் உயிரென்று காவியம் படைத்தாய் அண்ணா, போர்க்களத்தில் உன் குரல் ; எதிரியின் இதயத்தில் இடி விழும் அண்ணா, எத்தனை காலங்கள் கடந்தாலும் , உங்களின் நினைவுடன் உறுதியோடு , பயணிப்போம் அண்ணா.























-இனியா

No comments:

Post a Comment