இந்நிலையில் இன்று தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஜி.எஸ் நிர்வாகத்திடம் மனு ஒன்றை கையளித்தது. தமிழ் மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்தால் ஏ.ஜி.எஸ் திரையரங்கின் உள்ளே வந்து தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அறிவித்தனர் மாணவர்கள்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட திரையரங்க நிர்வாகம், இந்த வார இறுதிக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக அறிவித்து உள்ளது. தமிழர்கள் நல்லதொரு தீர்வை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.
-இளையவேந்தன்
No comments:
Post a Comment