Friday, October 4, 2013
இன்று நான்காவது நாளாக தன் போராட்டத்தை தொடர்கிறார். இந்த செய்தியை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள்?? பணம் சம்பாதிப்பது மட்டுமே இன்றைய ஊடகங்களின் நோக்கம். மக்களே! விழித்துக் கொள்ளுங்கள். தோழர் தியாகுவின் போராட்டம் குறித்து தகவல்களை இணையதளத்தில் அதிகமாக பகிருங்கள்..
சில நாட்களாக தமிழக ஊடகங்களை காணவில்லை..
எங்காவது நடிகை வீட்டு பக்கத்தில் இருப்பார்கள்.
கண்டுபிடித்து நாக்கை புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேளுங்கள்.
வட இந்திய ஹசாரே போராட்டத்தை ஒளிபரப்பு செய்தீர்கள்.
நித்யானந்தா லீலைகளை ஒளிபரப்பு செய்தீர்கள்.
நயன்தாரா பற்றி கட்டுரைகள் பல எழுதுனீர்கள்.
சினிமாக்காரன் தும்மினால் கூட அதை செய்தியாக எழுதுனீர்கள்..
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையைப் புறக்கணிக்க கோரியும், மீறி நடைபெற்றால் அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று கோரியும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் தோழர் தியாகு.
இன்று நான்காவது நாளாக தன் போராட்டத்தை தொடர்கிறார்.
இந்த செய்தியை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள்??
பணம் சம்பாதிப்பது மட்டுமே இன்றைய ஊடகங்களின் நோக்கம்.
மக்களே! விழித்துக் கொள்ளுங்கள்.
தோழர் தியாகுவின் போராட்டம் குறித்து தகவல்களை இணையதளத்தில் அதிகமாக பகிருங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment