Monday, September 23, 2013

இழப்பதர்க்கென்று இனி ஒன்றுமே இல்லை, அடைவதற்கென்றொரு தேசம் இருக்கிறது; மீட்ப்பதற்கென்றொரு தேசம் இருக்கிறது








தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் , ஆட்சி அதிகார பலமில்லாத, மாற்றத்தை உருவாக்கும் தகுதியில்லாதவை கள் என்று சொல்லும் உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் போய் கருணாநிதியை மீண்டும் டெசோவை தூசிதட்டி எடுக்க வைத்தது யார் என்றும், ஜெயலலிதாவை ஈழ ஆதரவு தீர்மானங்களை சட்டமன்றத்தில் போட வைத்தது யார் என்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். தெரிந்தபின் போய் முகநூலில் உளறுங்கள்... சரியா...?
மேலும் விழிப்புணர்வடைய... https://www.youtube.com/my_videos?o=U
-மருதநாயகம் 

No comments:

Post a Comment