Friday, September 20, 2013

"இலங்கையில் பொது வாக்கெடுப்பையே நாம் வேண்டி நிற்கிறோம்."

. . இன்று நடைபெறும் தேர்தலில் தமிழ் மக்கள் பெரும்பாண்மையை பெறுவதென்பது முடியாத நிலைதான், ஏன் எனில் இது சிங்களமும், சிங்கள கைகூலிகளும், இந்திய வல்லாதிக்கமும் அடக்குமுறையை எவிவிட்டபடி இணைந்து நடாத்தும் தேர்த்தல்.

இந்த தேர்தலில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை. இந்த தேர்த்தல் நாம் பொது வகெடுபிற்கான ஆணையாக எடுத்து கொள்ள முடியாது .

இருந்தும் தமிழினம் தனது நிலைப்பாட்டை கொச்ஞ்சமேதும் அடக்குமுறைக்கு மத்தியிலும் உலகிற்கு அறிவிக்கும் சந்தர்பமாக பார்ப்போம்.

சர்வதேசத்தின் நடுநிலையுடன், எம் இனத்திற்கான போதுவாக்கெடுபையே நாம் வேண்டி நிற்கிறோம்.

-ராவணன் தமிழன்

No comments:

Post a Comment