இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே நம்மின் பகைவர் எங்கோ மறைந்தார்

திராவிடமும் ஆரியமும் கை கோத்துக் கொண்டு தமிழ்நாட்டில் சில இருட்டு வேலைகளைச் செய்து, தமிழர்களைச் சாதிகளாகப் பிரித்து மோதவிட்டு அதில் பெருகும் இரத்தத்தால் பாரதமாதாவிற்கு அபிசேகம் செய்து தங்கள் அரசியல் மேலாண்மையை நிறுவிக்கொள்ள முயற்சிக்கிறார்கள் அதற்கு இங்குள்ள ஒரு சில கருங்காலித்தமிழர்களும் சாதியத்தின் பெயரால் துணை போகிறார்கள். அப்படிப்பட்ட கருங்காலிகளை தமிழ்ச் சமுகத்தில் இனங்கண்டு வெறுத்து ஒதுக்கித்தள்ளவேண்டும்.தமிழால் தமிழனே ஒன்றுபடுவோம்,போராடுவோம் ,வெற்றிபெருவோம்.
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
No comments:
Post a Comment