Sunday, September 22, 2013

அச்சம் என்பது மடைமையடா அஞ்சாமை தமிழர் தம் உடைமையடா.

படம்

இனி ஒரு தமிழ்நாடு தமிழர் திராவிட சக ஆரிய கட்சிகளுக்கு வாக்கு போட சாக்கு போக்கு சொல்லவே முடியாது பாருங்க நெருப்புக்குள் நடுவிலே இருக்கும் ஈழ தமிழரின் வீரத்தை

ஈழ தமிழரின் வீரம் கண்டும் தமிழ்நாட்டிலே இனபடுகொலைக்கு துணைபோன திராவிட கட்சிகள் சக தேசிய கட்சிகளுக்கு தமிழர் தமிழ்நாட்டிலே வாக்கு அளித்தால் அது கோழை தனமே

ஈழத்திலே நான்கு தமிழருக்கு ஒரு இராணுவம் சக சிங்கள காவல் துறை சக ஒட்டு குழுக்கள் கொடுமைகளுக்கும் மத்தியிலும் தமிழர்கள் தமிழரா வீரத்துடன் தமது தமிழ் தேசிய கட்சிக்கு வாக்கு அளித்தமை தமிழ்நாட்டு தமிழருக்கு சொல்வது என்ன என்றால் இனியும் தமிழர் அல்லாத தலைமைகள் கொண்ட எதிரி கட்சிகளுக்கு தமிழ்நாட்டிலே வாக்கு அளித்து விட்டு அழுவது நிறுத்த பட்டு என்ன தான் ஏவல் துறை கொடுமை செய்தாலும் நாம் தமிழர் போன்ற தமிழர் தலைமை தாங்கும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்கு தந்து தமிழ்நாட்டை மீண்டும் தமிழர் உடையது ஆக்கணும்.

-நல்லதம்பி யோகநாதன்

No comments:

Post a Comment