காவல்துறை அராசகம்... சற்று முன்பு சாசுதிரி பவன் முன்பு போராட்டம் நடத்த சென்ற
பாலச்சந்திரன் மாணவர் இயக்க மாணவர்களை போராட்டம் நடத்தவிடாமல் கைது செய்தது காவல்துறை.
அனைத்து மாணவர்களின் தொலைபேசியும் காவல்துறையால் வலுக்கட்டாயமாக அனைத்து வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்ற தகவல் தெரியவில்லை
No comments:
Post a Comment