Thursday, November 7, 2013
தயவு செய்து like போடதிங்க இது விருப்பம் தெரிவிக்கும் விடயம் அல்ல முடிந்தால் அவர்களின் துன்பம் நீங்க வேண்டுமென்றால் பகிருங்கள் (share) செய்யுங்கள்”. மக்கள் மனதிலுள்ள அழுக்கு நீங்க!
அந்தக் குழந்தை எப்படி இறந்தது? அக் குழந்தையை யார் கொன்றாரகள் என்று நான் கூறுகிறேன் .
இந்த உலகம் நரகத்திற்கு போய்க்கொண்டிருக்க அதைக் கண்டுகொள்ளாமல் நம்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் நீங்கள், நான், மற்றும் அனைவரும் சேர்ந்துதான் அவளைக் கொண்றோம்.
அந்த குழந்தை இறக்கும் தருவாயில் அதன் வாயில் இருந்து மலரும் வரிகள் என்ன தெரியுமா...?
“நீங்கள் தினமும் சிதறவிடும்
ஒவ்வொரு சோற்று
பருக்கையிலும்
எங்களின் உயிர்
இன்னும் சில நாட்கள்
இந்த பூமியில்
சுவாசித்திருக்கும். .!!!!”
”தயவு செய்து like போடதிங்க இது விருப்பம் தெரிவிக்கும் விடயம் அல்ல முடிந்தால் அவர்களின் துன்பம் நீங்க வேண்டுமென்றால் share செய்யுங்கள்”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment