
மதங்களுக்குள் இருக்கும் பிற பிரிவினர் , சாதியினர் அனைவருமே தமிழர்கள் தான். நம்முடைய சாதி மத கருத்தியல் வேற்றுமைகள் களைந்து நாம் அனைவரும் தமிழர்களே என்று உலகிற்கு உரக்கச் சொல்வோம் .
நம்மை பிரித்தாளும் மதவாதத்தை துரத்தி அடிப்போம். தமிழர்களாக ஒன்றினைவோம்.
தமிழர் என்பதே நம் அடையாளம்!
சாதியாய் மதமாய் பிரிவது அவமானம்!
No comments:
Post a Comment