Saturday, November 9, 2013

எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என்ற நிலை மலர??? முதலில் தமிழில் இருக்கும் அனைத்தையும், அனைத்து இடங்களிளும் பயன்படுத்துவோம்!!! பின்பு தமிழில் கண்டுபுடிப்புகளை உருவாக்குவோம்!!!



உங்கள் Mobile-ல தமிழ் font இல்லையா...?

தமிழ் Font வேலை செய்ய முதல்ல Opera mini browser உங்க Mobile-ல Download பண்ணுங்க

பிறகு Open செய்யுங்கள்

Step 1: URL type பண்ற இடத்த Click பண்ணுங்க

Step 2:URL டைப் பண்ற இடத்துல "opera:config" டைப் பண்ணுங்க

Step 3: Search பண்ணுங்க


Step 4: "use bit map fonts for scripts" ஒரு Option "No" இருக்கும்


Step 5: "use bit map fonts for scripts" option-ah "yes"-கு மாத்துங்க

Step 6: "save" குடுங்க



இனிமேல் தமிழ் Font வேலை செய்யும்


Tamil font is not working in your mobile ah ??


Simple Download Opera mini browser in your mobile

Then open it


Follow the steps..


Step 1: Go to url part

Step 2: Type "opera:config"

Step 3: Then click "search"

Step 4: "use bit map fonts for scripts" option is "No" there

Step 5: Change it into "Yes"


Step 6: "Save"it

No comments:

Post a Comment