Friday, November 1, 2013

தமிழ்நாட்டில் திடீரென முளைத்த பெண்ணியவாதிகள் கவனத்திற்கு.. பெண்ணியம் ,பெண்மையின் மேன்மை,பெண் உரிமை,பெண் விடுதலை என்றெல்லாம் ஊடகங்களின் முன் வீராவேசமாக பேசும் பெண்ணியவாதிகளே.. டெல்லி பெண் நிர்பயாவுக்காக நியாயம் கேட்க,சென்னை மெரீனாவில் திடிரென உதித்த பெண்ணிய போராளிகளே... எது தடுக்கிறது உங்களை ??? இசைப்ரியா தமிழின பெண் என்பதா?? இல்லை அவர் உங்கள் பார்வையில் பெண்ணே இல்லை என்பதாலா ??

1452363_209679849204670_1419642716_nஅரைகுறை ஆடை அணிந்து,அர்த்தராத்திரியில் ஆண் நண்பருடன் வெளியே செல்லும் பெண்ணுக்கு தான் ஆதரவு என்று உங்கள் பெண்ணுரிமை சட்டம் சொல்கிறதா ??

இன்றைய நவநாகரிக மங்கையாக இல்லாமல்,நாட்டுக்காக ஆயுதம் ஏந்திய காரணம் தடுக்கிறதா ???

 

எது தடுக்கிறது ???ஏன் இந்த கள்ள மௌனம் ??? உங்கள் ஆடை புரட்சிக்கு ஆதரவாக களமிறங்கும் நீங்கள்,ஆடையின்றி மானபங்கப்படுத்தப்பட்டு ,கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணுக்காக களமிறங்க நினைக்ககூட மறுப்பதேன் ???

உங்களை போன்ற போலி பெண்ணியவாதிகளை விட,தன் தாயையும் ,சகோதரியையும்,மனைவியையும்,மகளையும் கட்டுப்படுத்தியும்,மதித்தும்,காக்கும் சராசரி ஆண் ,(உங்கள் பார்வையில் ஆணாதிக்க வெறியன் ) எவ்வளவோ மேல் ... ஒரு சக பெண்ணுக்காக,சுயமாக சிந்தித்து போராட வக்கில்லாதவர்கள் தயவுசெய்து மைக்கை பிடித்துக்கொண்டு மீடியா முன்பு வாயாட வந்துவிடாதீர்கள்..தலை நிமிர்த்தவே தகுதி அற்றவர் நீங்கள்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

 

2 comments:

  1. thamizhar-galea...mgr paadal ----innum nooraandugal kaalam aagattumea ungal porumaiyin porul mattum vilangattumea...

    ReplyDelete
  2. ௧௦௦௦ (1000) ஆண்டுகள் ஆகிவிட்டது தோழர்???

    நாம் அடிமைகளாக இருந்து???

    நமது பொறுமையில் பொருள் விளங்கவில்லை???

    நானும் அடிமை, நீங்களும் அடிமை, நாளைய நமது சந்ததியும் அடிமைகளாக வாழக் கூடாது என்பதற்கே இந்த போராட்டம்

    ReplyDelete