Saturday, November 2, 2013

அடேய் தமிழா!! ஆரம்பம் படம் பார்த்து விட்டாயா? ஆசுதிரேலியா மட்டைப்பந்து பார்த்து விட்டாயா? ஈழத்தில் பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் கொன்று விட்டார்களாம்...

 1452363_209679849204670_1419642716_n 1392088_741984339149752_2133917245_n சிங்களவா பொறுத்திரு எம் சீற்றம் காண காத்திரு  

காமன்வெல்த் மாநாட்டை கொலைகார இலங்கையில் நடத்தி ராஜபக்சேவுக்கு பட்டம் கொடுக்கப் போகிறார்களாம்.
அதற்கு மானங்கெட்ட, மனிதாபிமானமற்ற "இந்தி"(தீ)ய ஒன்றியம்  போரை நடத்தியதாம்!! 

உனக்கெங்கு தெரியப் போகிறது????

காங்கிரசு, பிசேபி மற்றும் பல "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின்  கட்சிகளும் நமக்கு எதிராக உள்ளன, இங்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழனுக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை. 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழம் அமையாது, மாவோயிசுட்டுகளை  தவிற!!!

 

 

நமக்காக பிற இனத்துக்காரன் போராட மாட்டான்.
நாம்தான் போராடியாகணும்..

அடங்கமறு --> அத்துமீறு--> ஆயுதமேந்து--> விடுதலை பெரு.

எங்கோ இருக்குற கனடா, கென்யாவெல்லாம் காமன்வெல்த்தை புறக்கணித்து விட்டது.

"இந்தி"(தீ)ய ஒன்றியதால் முடியாதா?? புறக்கணிப்பு உலகத்திற்கு ஒரு கவன ஈற்ப்பை மட்டுமே தரும்...

 இலங்கையும் "இந்தி"(தீ)ய ஒன்றியதையும் அனைத்து இடங்களிளும் புறக்கணிப்போம் நாளை தமிழினம் வாழ!!!

 
'"இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் இருந்து தமிழகத்தை  பிரித் தெடுப்போம்???

ஈழத் தமிழர்களைக் கொல்வதற்கு துணை போன "இந்தி"(தீ)ய ஒன்றியம் நாளை தமிழகத் தமிழர்களையும் கொல்லத் துணியும்..

உன் உடன்பிறந்த சகோதரன், சகோதரி கொல்லப்படுவான்...

அப்போதும் ஆரம்பம் படம் நல்லா இருக்கா? 
ஆசுதிரேலியா போட்டி நல்லா இருக்கா? என்று அப்போதும் கேட்டுக் கொண்டுத் திறியடா அற்ப சுயநல பூச்சிகளே!!!

 

2 comments:

  1. Nanda Kumar, I don't know why you are specifying only aarambam movie. The incident happened on 2009 and there were many films released after that till Pandianadu and we saw it. I know the pain of our brothers and sisters. We as a single human cannot able to change just like that and even I would like PM not to attend this Common Wealth. Its a political issue. The 40 tamil MPs only have to take some action to change PMs mind. If he attends then we should show our power in the upcoming Parliament elections to not get single seat for congress. I am not sure about BJP too. Only thing is we have to wait for PMs decision.

    ReplyDelete
  2. செங்கீற்றின் குழு தமிழர் தேசிய விடுதலைக்கு ஏதிராக நடக்கும் அனைத்தையுமே வன்மையாக காண்டிக்கிறது... ஆரம்பம் படத்தை மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்பது நமது நோக்கமல்ல... வந்தேறிகளை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.
    நான் ஒரு தனி மனிதன், என்னால் என்ன செய்துவிட முடியும் என்று ஒருபோதும் கூறாதீர்கள்...
    நீங்கள் கூறுவதைப்போல் அனைவரும் நினைத்தால்?????
    நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மட்டும் சிந்தித்து பாருங்கள்??
    இது ஒரு அரசியல் பிரச்சனையோ, இந்திய ஒன்றியம் நமக்கான ஒரு தீர்வை தேடித் தரும் என்ற என்னத்தை மனதிலிருந்து அகற்றிவிடுங்கள்...
    இது ௬௫ (65) ஆண்டுகளாக இந்திய ஒன்றியத்தாலும் சிங்கள அரசாலும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை...

    தனித் தமிழ்நாடே தமிழீழத்திர்க்கான ஒரே தீர்வு..

    ReplyDelete