Sunday, November 10, 2013

இந்த மனித மிருகங்களை துக்குலிடு !! பல ஆண்டுகளாக விட்டில் அடைத்து வைத்து இளம் பெண் கற்பழித்து கொடூரமாக எரித்து கொலை !! 10.11.2013


பாரதீய சனதா கட்சியீன் சத்திசுகர் மாநிலத்தின் முன்னால் சுகாதாரத்துறை மந்திரியும் இன்றைய சட்டமன்ற உறுப்பினரும் அனா கிருட்ன முர்த்தி பந்தி மற்றும் முன்னால் நீதிபதி பரத்வாசு ஆகியோர் மீது பிலாசுபூர் மாவட்டம் கோட்வாலி காவல்நிலையத்தில் இளம் பெண் செரோளினா என்பவர் இவர்கள் தன்னை கற்பழித்து விட்டதாக புகார் தெரிவித்து இருந்தார் இந்நிலையில் திடீர் என்று முன்னால் நீதிபதி இல்லத்தில் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார் இதை அறிந்த உள்ளூர் பொது மக்களும் சமுக சேவகர்களும் காவல் துறை உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனை யில் சேர்த்தனர்.

அந்த பெண் தான் உயிருக்கு போராடுவதை கூட பொருட்படுத்தாமல் நிருபர்களை சந்தித்து கொடுமைகளை விவரித்தார்

அதில் அவர் கூறியது
"முன்னால் நீதிபதி பரத்வாசு என்னை முதலில் கற்பழித்தார் பின்பு அவர் என்னை பாரதீய சனதா MLA கிர்ட்ணா முர்த்தி பந்தி என்னை கற்பழித்து என்னை மிரட்டி பலருக்கும் என்னை விருந்து அளித்தார் கடந்த 3 ஆண்டுகள் ஆகா என்னை விட்டில் புட்டி வைத்து என்னை கற்பழித்து வந்தார்"

என்று நிருபர்களிடம் தெரிவித்தார் இன் நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது ...

இது போன்ற கொடுஞ்செயலை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும். இவ்விழிபிறப்புகளுக்கு வழங்கப்படும் தண்டனை இது போன்ற ஒரு செயலை பிறர் செய்ய அஞ்சும்படி செய்ய வேண்டும்.

 

No comments:

Post a Comment