Wednesday, November 6, 2013

தமிழகத்தின் இருபெரும் தலைவர்கள், இன்றுவரை இவர்கள் பெயரை சொல்லியே அனைத்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது... மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காமராசரும், பசும்பொன் முத்துராமலிங்கமும். அரசியலில் இரு துருவங்களாக செயல்பட்டிருந்தாலும் மக்கள் நலன் ஒன்றயே குறிக்கோளாக வாழ்ந்தவர்கள்.



1.காமராசர்: காந்தியவாதிகளின் காங்கிரசு கட்சியை சார்ந்தவர்.
1.பசும்பொன் முத்துராமலிங்கம்: சுபாசின் பார்வார்ட் பிளாக் கட்சியை சார்ந்தவர்.

2.காமராசர்: பிறக்கும் போதும் ஏழை, இறக்கும் போதும் ஏழை.
2.பசும்பொன் முத்துராமலிங்கம்: பிறக்கும் போது செல்வந்தர், 1000 ஏக்கர் நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுத்துவிட்டு, ஏழையாய் இறந்தார்.

3.காமராசர்: திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்.
3.பசும்பொன் முத்துராமலிங்கமும்: திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்மீகவாதியாக வாழ்ந்தவர்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

தமிழீழ தேசியகொடி வரலாறு

https://www.youtube.com/watch?v=ilNSBJ57fR8

No comments:

Post a Comment