Tuesday, November 5, 2013

இந்தியன் என்ற உணர்வுடன் உள்ளவர்கள் இனி என்னை விட்டு விலகி இருங்கள். என் அக்கா தங்கையை கற்பழித்தவர்களுடன் என்னால் பேச முடியாது. இந்தக் காட்சியைப் பார்த்தும் இந்தியன் என்றால் அவனுக்கும் மானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அர்த்தம். 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது இந்தியா நடத்திய இனப்படுகொலைக்காக இன்றளவும் விடாமுயற்சியுடன் போராடும் சீக்கியர்கள். தமிழா!! போராடு! நீதி கிடைக்கப் போராடு!! Sikhs demand the justice for 1984 Genocide in which many sikhs were killed by Indian Govt. We Tamils stand with Sikhs.



 


1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது இந்தியா நடத்திய இனப்படுகொலைக்காக இன்றளவும் விடாமுயற்சியுடன் போராடும் சீக்கியர்கள். தமிழா!! போராடு! நீதி கிடைக்கப் போராடு!! Sikhs demand the justice for 1984 Genocide in which many sikhs were killed by Indian Govt. We Tamils stand with Sikhs.


தாங்க முடியாத கோபத்திலும் ஆத்திரத்திலும் இதை எழுதுகிறேன்.இனியும் நான் இந்தியன் என சொல்லுவதில் அர்த்தம் இல்லை.




இலங்கைக்கு எல்லா வகையிலும் உதவி செய்து இந்த கற்பழிப்புக்கு துணை நின்றது இந்தியா. இந்த கற்பழிப்பிலும் இது போல நடந்த ஆயிரக்கணகான கற்பழிப்புக்களிலும் , அதை மறைப்பதிலும் இலங்கையை விட அதிக பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கிறது.

அதுவும் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் காரணம் என சப்பை கட்டு கட்டுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை.இதற்கு ஒட்டு மொத்த இந்திய அதிகார வர்க்கமும் பொறுப்பு. இதை கண்டு கொள்ளாத தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியன் என்று உணர்கிற அனைத்து இந்திய மக்களும் பொறுப்பு.

இந்தியன் என்ற உணர்வுடன் உள்ளவர்கள் இனி என்னை விட்டு விலகி இருங்கள். என் அக்கா தங்கையை கற்பழித்தவர்களுடன் என்னால் பேச முடியாது. இந்தக் காட்சியைப் பார்த்தும் இந்தியன் என்றால் அவனுக்கும் மானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அர்த்தம்.

Abuses and Torture of Kashmiri people by india


https://www.youtube.com/watch?v=9pnFYEHZjiM

No comments:

Post a Comment