Monday, November 4, 2013

வீரமும் மானமும் எங்களின் உடைமை, அதை வீழ்த்திட நினைப்பது எதிரியின் மடைமை!!! நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல!!! புரட்சிவாதிகள்!!! உங்கள் மிரட்டல்களை சந்திக்க தயார்!!! திராவிட கருத்துக்களை விமர்சித்து பதிவிடும் தமிழ்தேசியக் கருத்துக்களுக்கு ,கருத்து ரீதியாகப் பதில் சொல்ல துப்பின்றி, பதிவு போட்டவரின்,முகவரி,மின்னஞ்சல்,அலைபேசி எண்கேட்டு மிரட்டுவது, எங்கள் தோழர்கள் உங்களுக்கு தெளிவாக்குவார்கள் என்று மிரட்டுவது, மேலும் பதிவு செய்தவர்களின் நண்பர்களின் மூலமாக மிரட்டுவது போன்ற வேலைகளை சில திராவிட இயக்கத்தினர் செய்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கிறோம்.

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமைகருத்துக்கு கருத்து ரீதியாக பதில் சொல்லமுடியாமல் கரத்தால் பதில் சொல்வோம் என்று மிரட்டுவது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

வன்முறை தான் தீர்வு என்று நீங்கள் நினைப்பீர்களானால் எங்கள் தோழர்களும் தயார்.இதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.இதன் மூலம் தமிழர்களை மிகவேகமாகத் தட்டி எழுப்பமுடியும்.

தமிழ்தேசியர்கள் சிறு குழுக்களாக இருந்தது அந்தக்காலம்,அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் எச்சரிக்கையாக ,இதனை அன்போடும் சனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையாலும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

No comments:

Post a Comment