Saturday, November 9, 2013

தமிழில் பெண் பிள்ளையின் பருவப் பெயர்கள் •பேதை 1 முதல் 8 வயது வரை •பெதும்பை 9 முதல் 10 வயது வரை •மங்கை 11 முதல் 14 வயது வரை •மடந்தை 15 முதல் 18 வயது வரை •அரிவை 19 முதல் 24 வயது வரை •தெரிவை 25 முதல் 29 வயது வரை •பேரிளம் பெண் 30 வயது முதல்

No comments:

Post a Comment