Saturday, November 9, 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குல்ஷித் பங்கேற்பர்- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பு. தமிழர்களே! இனியும் இந்தியாவை நம்பி ஏமாறாதீர். இது இந்தியாவின் அறிவிப்பு கிடையாது. ராஜபக்சேவுடன் சேர்ந்து எடுத்த முடிவு.

1395114_455158121267466_1918551564_n

 

விழித்துக் கொள்!
காங்கிரஸ்தான் காரணம் என்று சொன்னதேயே சொல்லாதீர்.
பிஜேபிகாரன் வாயைத் திறக்காமல் இருக்கான் பாரு.
அவனும் இதற்கு உடந்தை.

ஒட்டுமொத்த இந்தியாவையும் புறக்கணிப்போம்.

௭௦௦ (700) பேரை மட்டுமே கொண்ட வாடிகன் சிட்டி ஒரு தனி தேசம். ஒரு லட்சம் மக்களை உடைய நாடுகள் பல இருக்கின்றன.
எட்டு கோடி தமிழர்களைக் கொண்ட நாம் நாடில்லாமல் அகதியாய் நிற்கிறோம்.

#இந்திய ஆதிக்கம் ஒழியட்டும்.
தமிழ்த்தேசியம் பிறக்கட்டும்.

 

No comments:

Post a Comment