
தமிழின் மீது கொண்ட
பற்றின் காரணமாக வீரமாமுனிவர் என
பெயர் மாற்றிக் கொண்டவர்.
கிறித்தவ சமயத்தை பரப்ப தமிழகம்
வந்து, தமிழின் சிறப்பினால்
ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும்
தமிழறிஞராகவும் மாறிய
வீரமாமுனிவர் “நான்
இறந்தபிறகு எனது கல்லறையில் நான்
ஒரு தமிழ் மாணவன்’’ என்று பொறிக்கவும்
என்று குறிப்பெழுதினாராம்.
தொன்மை நம் தாய் தமிழ்மொழி - 우리의 고대 타밀어 타이어
https://www.youtube.com/watch?v=lE5JUTlXvgk
No comments:
Post a Comment