ஆனால் இதுவரை எந்த தமிழ் செய்தி நிறுவனங்களும், இந்திய ஊடகங்களும் இந்த காணொளியை காட்டவில்லை.
இதே போன்று தான் 2009 காலகட்டத்திலும் நாம் காயடிக்கப்பட்டோம், நமக்கான செய்திகளை வெளிடாத எந்த செய்தி நிறுவனங்களும் நம் தமிழ் மண்ணில் வணிகம் செய்யக்கூடாது.
இங்கே அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களின்
தொலைபேசி எண்ணை குறிப்பிட்டிருக்கிறேன். இந்த காணொளியை அந்த
ஊடகங்கள் காட்டும் வரை தொடர்ந்து அவர்களை அழைத்து அதன் செய்தி ஆசிரியரிடம் தொடர்பெடுத்து நமது கண்டனங்களை தெரிவிப்போம்.
இதை நான் இயக்கம், கட்சி என்ற அனைத்து அடையாளங்களையும் துறந்து ஒரு தமிழனாக கேட்கிறேன். அனைவரும் முடிந்த அளவு பகிருங்கள்.
சன் தொலைக்காட்சி : 044-44676767
தந்தி தொலைக்காட்சி : 044-42907777
கலைஞர் தொலைக்காட்சி :
044-24307777
ஜெயா தொலைகாட்சி : 044-4396 0000
CNN IBN : +91-120-4341818
NDTV : +91-1126446666
Hindu : 044-28576300
இந்தி"(தீ)ய - "இந்தி"(தீ)ய ஒன்றியம்-
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
No comments:
Post a Comment