Friday, November 8, 2013

சரியான பொருளாதார திட்டம் இலாது இருப்பதே இன்று மக்கள் . இவாறு சிரம பட வேண்டி உள்ளது .. மக்களை இப்படி அலைய விட்டு . அவர்களை தவிக்க விட்டு , அரச நிதியை விரையம் செய்து , ஊழல் செய்து , அரசியல் செய்வதுதான் இந்திய இறையாண்மை ....

எதுக்கு இப்போ பல பில்லியன் செலவில் செவ்வாய்க்கு வின்வெளிக்கலம் அனுப்ப வேண்டும் . ... அமெரிக்க அனுப்பியது . ரசியா அனுப்பியது . அந்த நடுகள் அதற்கான செல்வாக்கு நிதி உள்ள நடுகள். அல்லது போட்டி இட்டு கொள்கின்றன . இந்தியாவுக்கு என்ன இருக்கு ...எதற்கு .செவ்வாய்க்கு விண்கலன் அனுப்ப வேண்டும் , அனுப்பினால் பல் அரசியல் வாதிகளின் வெளி நாட்டு வங்கியில் பல் கோடி இன்னும் நிதி சேரும் ....

இங்கிருக்கும் பிஞ்சு குழந்தை செவ்வாய்க்கு நீர் இல்லை ... கடலில் கலக்கும் கங்கை நீரை திருப்பி இங்கு விட்டாலே போதுமே நதி நீர் இணைப்பு பற்றி பேசுவதோடு அதை கிடப்பில் போட்டு விட்டு ..தமது கொள்ளை அடிக்கும் திட்டங்களை தீட்டுவது....

சரியான பொருளாதார திட்டம் இலாது இருப்பதே இன்று மக்கள் . இவாறு சிரம பட வேண்டி உள்ளது .. மக்களை இப்படி அலைய விட்டு . அவர்களை தவிக்க விட்டு , அரச நிதியை விரையம் செய்து , ஊழல் செய்து , அரசியல் செய்வதுதான் இந்திய இறையாண்மை ....

No comments:

Post a Comment