Monday, November 4, 2013

முகநூல் பாராளுமன்றம் அண்ணன் சுப.உதயகுமரன் முன்னிலையில் இடிந்தகரை பெண்கள் கணினியில் அறிமுகப்படுத்திய போது அதன் இணைப்புகளும் செயல்பாடு திட்டங்களும்முகநூல் நாடாளுமன்றத்தில் என்ன செய்யலாம்?

[1] ஒவ்வொரு தொகுதிக்கானப் பொறுப்பாளர்களை நியமிப்போம்.

[2] தொகுதியின் வரைபடங்கள், பரப்பளவு, மக்கள் தொகை, வாக்காளர் விபரம் போன்ற அடிப்படை தகவல்களை சேகரித்துப் பகிரலாம்.

[3] தொகுதியின் வரலாறைத் தொகுத்தளிக்கலாம் (எ.கா.: எப்போது தோற்றுவிக்கப்பட்டது? எப்போது மாற்றியமைக்கப்பட்டது? புகழ் பெற்ற உறுப்பினர்கள் யார்? போன்ற தகவல்கள்).

[4] தொகுதியிலுள்ள நிகழ்காலப் பிரச்சினைகளை (சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சாரப் பிரச்சினைகள் முதலானவை) விவாதிக்கலாம்.

[5] தொகுதியின் வருங்காலத் தேவைகள் பற்றி தொலைநோக்கோடுப் பேசலாம் (எ.கா.: விவசாயம் வளர புதிய அணை, நீர்ப்பாசனத் திட்டம் போன்றவை; மீன் வளம் பெருக்கி ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உருவாக்குவது; 2025-ஆம் ஆண்டு தேவைப்படும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை).

[6] மக்கள் வளமாகவும், நலமாகவும் (Living Better and Safer) வாழ்வது குறித்த விடயங்கள்; என்னென்ன உடனடித் தேவைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி உருவாக்குவது போன்ற விவாதம் நடத்தலாம்.

[7] சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பயன்படுத்தும் விதம், பாதுகாக்கும் முறை (Natural Resources Utilization) பற்றிய விவாதம் (எ.கா.: வளர்ச்சித் திட்டங்கள், அவற்றின் சாதக, பாதகங்கள், நிறை-குறைகள் போன்ற தகவல்கள், அவை பற்றிய விவாதம்).

[8] பொருளாதார நிலைப்பு மற்றும் வளர்ச்சி (Economic Stability and Growth) பற்றிய விவாதங்கள் (எ.கா.: வேலையில்லாத் திண்டாட்டம், புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் வழிமுறைகள், புதிய பொருளாதாரத் திட்டத்தின் பாதிப்புக்கள் முதலானவை).

[9] அரசின் சில கொள்கைகள், திட்டங்களால் தொகுதியில் எழும் பாதிப்புக்கள், நலன்கள் பற்றிய விவாதம்.

[10] தொகுதியிலுள்ள பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், நலிவடைந்தோர், தாழ்த்தப்பட்டோர் நலம் பேணும் வழிவகைகள்.

[11] நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதி பயன்படுத்தப்படும் விதம், முறை பற்றிய விவாதங்கள். எவ்வளவு பணம், எந்தெந்தத் திட்டங்களுக்கு, எப்படி பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்கள்.

[12] தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் தொகுதி சம்பந்தமாகப் பெரும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

[13] தொகுதி மக்களின் ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புக்கள், கடிதங்கள், பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களைப் பகிரலாம்.

[14] தேர்தல் வரும்போது, போட்டியிடும் பல்வேறு வேட்பாளர்களின் வருமானம், சொத்து விபரம், சாதனைகள், குற்றப் பின்னணி போன்ற தகவல்களை சேகரித்துப் பகிரலாம்.

[15] இவை போன்ற எண்ணற்ற விடயங்களைப் பகிரலாம், விவாதிக்கலாம். வானமே எல்லை

Facebook Parliament


In order to cleanse our politics; to avoid personal mud-slinging and assert a healthy discussion of people’s issues, policy matters and governmental projects; to eliminate the domination of politics by political parties, politicians and their agents and encourage people’s participation; and to protect our democracy, we inaugurate the “Facebook Parliament” for all the 40 Parliamentary seats in Tamil Nadu and Puducherry here at Idinthakarai on November 4, 2013.

We invite interested people to spend a portion of their time on these Pages to protect our democracy, change our political system and to bring about desired changes in the upcoming Parliamentary elections.

We request you to do the following:
[1] We have created 40 Facebook Pages for all the 40 Parliamentary constituencies in Tamil Nadu and Puducherry. Please select your own constituency and connect yourself with that Page.

[2] We all will select a few “Speakers” for each Page and they together will administer the Page without fear or favor.

[3] The members will discuss the relevant past experiences of these constituencies, present problems and the future needs. The following issues could be given importance:
[a] Issues related to social peace and security in the constituency.
[b] Issues related to the people’s living better and safer.
[c] Environmental issues, utilization and protection of natural resources etc.
[d] Issues related to economic stability and growth.
[e] Other people’s issues and intellectual concerns.

[4] As we approach the Parliamentary elections, we will also discuss the qualifications, and the merits and demerits of various candidates, and help the people of our constituency to elect the best one. After all, the public elections are everyone’s concern as it is going to decide our and our children’s futures.

We request the cooperation of everyone concerned in this task. An important warning though: we should not be satisfied with this activity alone and should consider this only as the beginning of a long and hard struggle to protect and enrich our democracy.

Facebook_Parliament_Tiruvallur(SC)

https://www.facebook.com/.../229891037170676

Facebook_Parliament_Chennai_North

https://www.facebook.com/.../233627333463792

Facebook_Parliament_Chennai_South

https://www.facebook.com/.../169710309903361

Facebook_Parliament_Chennai_Central

https://www.facebook.com/.../533324130091348

Facebook_Parliament_Sriperumbudur

https://www.facebook.com/.../382904811843279

Facebook_Parliament_Kancheepuram(SC)

https://www.facebook.com/.../1431645420392440

Facebook_Parliament_Arakkonam

https://www.facebook.com/.../606943359351484

Facebook_Parliament_Vellore

https://www.facebook.com/.../722940517734622

Facebook_Parliament_Krishnagiri

https://www.facebook.com/.../1430592557154178

Facebook_Parliament_Dharmapuri

https://www.facebook.com/.../171402656392983

Facebook_Parliament_Tiruvannamalai

https://www.facebook.com/.../502591686504699

Facebook_Parliament_Arani

https://www.facebook.com/.../572727136131719

Facebook_Parliament_Viluppuram(SC)

https://www.facebook.com/.../1427252240822498

Facebook_Parliament_Kallakurichi

https://www.facebook.com/.../360600820742838

Facebook_Parliament_Salem

https://www.facebook.com/.../613233478715045

Facebook_Parliament_Namakkal

https://www.facebook.com/.../1470529696504735

Facebook_Parliament_Erode

https://www.facebook.com/.../699919550020582

Facebook_Parliament_Tiruppur

https://www.facebook.com/.../179161808940337

Facebook_Parliament_Nilgiris(SC)

https://www.facebook.com/.../794829590545902

Facebook_Parliament_Coimbatore

https://www.facebook.com/.../529088897173680

Facebook_Parliament_Pollachi

https://www.facebook.com/.../669996989698184

Facebook_Parliament_Dindigul

https://www.facebook.com/.../617131898328903...

Facebook_Parliament_Karur

https://www.facebook.com/.../1427336417489916

Facebook_Parliament_Tiruchirappalli

https://www.facebook.com/.../179071095626016

Facebook_Parliament_Perambalur

https://www.facebook.com/.../196663177184526

Facebook_Parliament_Cuddalore

https://www.facebook.com/.../252232594929328

Facebook_Parliament_Chidambaram(SC)

https://www.facebook.com/.../532414410182266

Facebook_Parliament_Mayiladuthurai

https://www.facebook.com/.../234029473426810

Facebook_Parliament_Nagapattinam(SC)

https://www.facebook.com/.../609699079090776

Facebook_Parliament_Thanjavur

https://www.facebook.com/.../572877219434799

Facebook_Parliament_Sivaganga

https://www.facebook.com/.../635389766484167

Facebook_Parliament_Madurai

https://www.facebook.com/.../621248131251717

Facebook_Parliament_Theni

https://www.facebook.com/.../221283454715656

Facebook_Parliament_Virudhunagar

https://www.facebook.com/.../170194136513243

Facebook_Parliament_Ramanathapuram

https://www.facebook.com/.../173985459462228

Facebook_Parliament_Thoothukkudi

https://www.facebook.com/.../1387469961494056

Facebook_Parliament_Tenkasi(SC)

https://www.facebook.com/.../207559672757093

Facebook_Parliament_Tirunelveli

https://www.facebook.com/.../1429388847273905

Facebook_Parliament_Kanniyakumari

https://www.facebook.com/.../578770282190648

Facebook_Parliament_Puducherry

https://www.facebook.com/.../673158059375086No comments:

Post a Comment