Saturday, November 2, 2013

இந்த மொழியின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. இது தமிழ் மொழி. உலகின் பழமையான மொழி" என்றார். "இது என்னுடைய பெயர். பாருங்கள்.. ஜெ.. ர்.. ரி.." என்று உச்சரித்துக் காட்டினார்.


இங்கிலாந்தின் நடுவில் நியுவார்க்
(Newark) என்ற பகுதியில்
உணவு அருந்திக் கொண்டிருந்த
எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி..
உணவு பரிமாறிய
வெள்ளைக்காரரின் கையில் தமிழில்
பச்சை குத்தியிருந்தது.
அவரிடம் பேசியதில்
"ஏதாவது வித்தியாசமாக பச்சை குத்த
நினைத்தேன்.


இந்த மொழியின்
எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.
இது தமிழ் மொழி. உலகின்
பழமையான மொழி" என்றார்.
"இது என்னுடைய பெயர். பாருங்கள்..
ஜெ.. ர்.. ரி.." என்று உச்சரித்துக்
காட்டினார்.


தமிழன் என்று சொல்லி தமிழ் பேச
வெட்கப்படும் எம்மவர்கள் இந்த
ஜெர்ரியைப் பார்த்தாவது மனம்
மாறுகிறார்களா பார்ப்போம்..

 

இந்தி"(தீ)ய - "இந்தி"(தீ)ய ஒன்றியம்-

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

japanese professor speaks about the features of tamil - 日本人教授はタミル語の特徴について話す

https://www.youtube.com/watch?v=v3gqbzW78BU

No comments:

Post a Comment