Tuesday, November 5, 2013

தொகுதி குறித்து சிறு அறிமுகம் 1951 முதல் இதுவரை இத் தொகுதியில் வென்றவர் மற்றும் அவர் சார்ந்திருந்த கடைகளின் விவரம்



1951 - மதுரம் - சுயேச்சை.
1957 - எம்.கே.எம். அப்துல் சலாம் - காங்கிரசு.
1962 - அனந்த நம்பியார் - சி.பி.ஐ
1967 - அனந்த நம்பியார் - சி.பி.ஐ
1971 - எம். கல்யாணசுந்தரம் -சி.பி.ஐ
1977 - எம். கல்யாணசுந்தரம் -சி.பி.ஐ
1980 - செல்வராசு - தி.மு.க
1984 - அடைக்கலராசு - காங்கிரசு.
1989 - அடைக்கலராசு - காங்கிரசு.
1991 - அடைக்கலராசு - காங்கிரசு.
1996 - அடைக்கலராசு - த.மா.கா.
1998 - ரங்கராசன் குமாரமங்கலம் - பா.ச.க
1999 - ரங்கராசன் குமாரமங்கலம் - பா.ச.க
2004 - லோ. கணேசன் - ம.தி.மு.க.
2009 - பி. குமார் - அதிமுக

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் பி. குமார் காங்கிரசின் சாருபாலா தொண்டைமானை 4,365 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. குமார் அதிமுக 298,710
சாருபாலா தொண்டைமான் காங்கிரசு 294,375
எஎம்ஜி. விஜயகுமார் தேமுதிக 61,742
லலிதா குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி 30,329
என். கல்யாணசுந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 4,897

FB Parliament Tiruchirappalli

https://www.facebook.com/pages/FB-Parliament-Tiruchirappalli/179071095626016

No comments:

Post a Comment