Tuesday, October 15, 2013

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். To get to know our tamils history, this time i take you to a world back 20,000 years drowned in the sea. Please provide 5 minutes of your precious time to travel with. The researchers indicated that the world's first man to be born here.

    இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமைஇங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ்க்கண்டம்.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடந்தான் "குமரிக்கண்டம்".

ஏழு தெங்கநாடு, ஏழு மதுரைநாடு, ஏழு முன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குரும்பனைநாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகத்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் அனைத்துமே அழிந்துவிட்டது.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய "இந்தி"(தீ)ய ஒன்றியம் எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம். "இந்தி"(தீ)ய ஒன்றியம் வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்று தேடல் தொடரும்....!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே! இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே.

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

-வேந்தன் தயாளன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..  

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

Our ancestors lived and spoke tamil here. Here we are speaking today our mothertongue Tamil . lets go deep into these hisyorical wonders of tamils and the language with the highest literature.

Yes .. ! This " navalan Island " called " Kumari kandam " long back .

This splendid place sleeps peacefully underneath. Today it's seperated into individual countries like Australia , South Africa , Sri Lanka , and today its seperated into several some small islands which were once attached to the huge continent " Kumari kandam" .

Tenkanatu seven , seven maturainatu , seven munpalainatu , seven pinpalainatu , seven kunranatu , kunakkarainatu seven , forty- nine countries were once a part of this kumari kandam.

Paruli , Kumari are the two rivers that ran across these regions. Kumarikkotu , manimalai are the two mountains that glorified this place. Tenmaturai , kapatapuram , and muttur are the three huge cities that were a part of the kumari kandam. sumerian ancient civilization is four thousand years old but the civilisation of the tamils dates back to arount 20,000 years B.C.

Nakkeerar's " iraiyanar akapporul " states that "the three Tamil sangams" was held continously for 9990.

the first Tamil Sangam took place In "South Madurai " which is now drowned and remain unexcavated fully by the indian union.

PULAVARGAL (poets) like sivan, murukar , and Agastya along with 39 kings dating back to 4449 BC to 4440BC have written paripaatal , mutunarai , to mutukur , kalariyavirai , peratikaram " but these books are ruined over the test of time.

Second Tamil Sangam gave several books like " kapatapuram " 3700 In 3700 Tholkappiyam , putapuranam , and mapuranam. In which we have only Tholkappiyam .

Third Tamil Sangam 's took place in " Madurai " and gave birth to several books like akananuru in 1850 with 449 poets , Purananuru , nalatiyar , and several other books which still stand the test of time.

THE INDIAN UNION IS KEEN ON SUPRESSION OF HINDHI ON ALL PEOPLES AND INVOLVES IN THE DESTRUCTION OF OTHER LANGUAGES AND ESPECIALLY TAMIL. IT OPRESSES THE TAMIL LANGUAGE IN ALL PLACES AND IN ALL POSSIBLE WAYS. 

INSTEAD OF BRINGING THE RICH LITERATURE, CULTURE AND KNOWLEDGE OF THE TAMIL LANGUAGE IT SUPRESSES IT AND KILLS TAMILS BOTH IN TAMILNADU AND SRILANKA.

Aging NOT JUST 2000 YEARS, BUT leaving about 20,000 years old HISTORY AND WE ARE PROUD TO CALL OURSELVES the world's first race , we proudly call the Tamil race .

The search continues .... ! Tamil language and Clubs ! Guys , do not hesitate to share such information . After reading all this, then share with friends !

The National Liberation War of cenkir

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

The national pro-INDIAN UNION VIDEOS

see ... https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment