Showing posts with label Image. Show all posts
Showing posts with label Image. Show all posts
Wednesday, October 16, 2013
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுவுலையை மூடக்கோரி உறுதியுடன் போராடும் கூடங்குளம் மக்களுக்கு வீரவணக்கம்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம்: கருணாநிதி அறிவிப்பு??? நரி ஊளையிட்டுச்சி!!! இலங்கைக்கு போகிற ஸ்பைஸ் ஜெட் விமானத்தை ஓட விடுவாராம் உள்ளூர் மக்கள் போகிற ரயில நிப்பாட்டுவாராம்! என்ன இது??? சிங்களனை கேப்டனா வச்சி கிரிக்கெட் விளையாடுவாராம்??? சிங்கள தேசத்தை எதிர்ப்பாராம்! ஏன் இந்த பித்தலாட்டம்?

Thursday, October 10, 2013
Sunday, October 6, 2013
கொடிய சிங்களவனின் குகையை தீ மூட்டி எரித்திடுவோம் உறுதியோடு இருங்கள் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
Saturday, October 5, 2013
Friday, October 4, 2013
சிறையிலும் எனக்கு பூனைப் படை பாதுகாப்பு வேண்டும் என்று லாலு மனு தாக்கல் செய்து இருக்கிறார். லாலுவுக்கு என மூன்று பிரிவுகளில் சுமார் 50 பேர் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். லாலு இப்போது மாட்டுத்தீவன ஊழலின்மாட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு இருப்பதால் அங்கும் தனக்கு பூனைப்படை பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் நீதான் தப்பு செஞ்ச, சிறைக்கு போறே, பூனைப்படை என்ன தப்பு செஞ்சது, அவர்கள் ஏன் உன்னோடு சிறைப்பட வேண்டும் என பூனைப்படை தலைமை கேட்பதாக செய்திகள் வருகிறது. வெளியில் இருந்தாதான் பாதுகாப்பு தருவோம், உள்ளே போய் விட்டால் உனக்கு நீதான் பாதுகாப்பு செய்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்களாம். கூடிய சீக்கிரம் தங்கள் நிலை குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்வார்கள் என்று தகவல்கள் உலவுகின்றன.
Thursday, October 3, 2013
காங்கிரசும் பிஜேபியும் ஒன்னு. அறியாவதவன் வாயில மண்ணு.. மோடி வந்தால் பச்சை வேட்டை கைவிடபட்டு பழங்குடி மக்களிடமிருந்து பிடுங்கபட்ட நிலம், அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கபடுமா ? மோடி வந்தால் காஷ்மீர் மற்றும் வட கிழக்கு பகுதிகளில் ராணுவம் நீக்கபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க அந்த மக்கள் அனுமதிக்க படுவார்களா ? மோடி வந்தால் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுப்பாரா ? அட குறைந்தபட்சம் இலங்கை அரசிடம் நட்பு பாராட்டுவதையாவது நிறுத்துவாரா ?
Tuesday, October 1, 2013
Monday, September 30, 2013
Sunday, September 29, 2013
Subscribe to:
Posts (Atom)
